naan ini pannuvenaa neenga thaan daily poduven nu solliteengale daily varala naa thaan ketpen endru koorikondu ????மூன்றாவதாய் வந்த முழுமதியே
முழுவுற் சாகப் பெருங்கடலே,
தோன்றாக் கேள்வி துளைகணைகள்
தொடுக்கும் கருத்து காண்டிபமே!
![]()
![]()
(கவிதை நல்லாருக்கா... கேட்டுட்டு அமைதியாப் போயிடனும்... ஓக்கே... அடிக்கடி வந்து அப்டேட் போடுங்கனு நொச்சு பண்ணக் கூடாது! ஆமா!)![]()