விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 12

Advertisement

11 12 னே கன்டினியூ பன்னுங்க...இல்லைனா கடைசில படிக்கிறவங்களுக்கு குழப்பும்...

வாவ் விக்ரம் சகர்படை மோதல் கண் முன்னாடியே வந்திடுச்சு..அதும் லாஸ்ட்ல சுழற்றி குறுக்க வெட்டி மொத்தமா வெட்னது மாஸ் சீன்...

அருணும் இவங்களோட இருக்கிற ஆள் தானா....அருண் யாரா இருப்பான்...அந்த வேதாளப்பட்டன் றது யாரா இருக்கும்...அவனை இதுக்கு முன்னாடி காட்டிருக்கீங்களா அல்ல இனி தான் வருவானா
 
அருண் வேதாளம் இல்லனா, அப்போ அருண் யாரு!???
வேதாளம் இனிதான் வரனுமா, இல்ல ஏற்கனவே வந்த கேரக்டர் தானா... அப்டி ஏற்கனவே வந்த ஆளுன்னா, அது யாரா இருக்கும்..

மீ அதி தீவிரமா திங்கிங்...
பட், எப்படியும் பதில் கண்டுபுடிக்க போறதில்லை....ஹீஹீ
 
ada apo arun yaaru... naan kooda arun nu nambunen ?
வேதாளப்பட்டன் கருப்பு அங்கியில் திக்ரசூதன் உடன்தானே இருப்பான்.....காவ்யா

விஷாலியும் வேதாளப்பட்டனுடன் பாதுகாப்பாக இருப்பாள்.....

விக்ரமின் தலையை கொய்பவர்களுக்கான பலன்தான் அந்த தங்கநிற ஒளி வெள்ளமா...... சகோ
 
aamala ipadiyum irukalam sooper kaa ???
 
Advertisement

Advertisement

Back
Top