விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 09

Advertisement

கண்ணைக்கட்டி காட்டிலே விட்டது மாறி இருக்கு.... ஏதாவது மர்மம்ன்னா பரவால்ல, எல்லாமே மர்மம்ன்னா எப்டி????
 
பட்டி, ஏன் பொய் சொல்கிறான்...... ஆரம்ப பதிவுகளில் விக்ரமிடம் உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன்னு தானே சொல்லுவான்..... இல்லை அவனுடையதும் மறுபிறப்பு தானா...???

சரியா கவனிச்சுப் படிக்குறீங்க... அருமை... இன்னும் மூனு அத்தியாத்துல விடை... (y)(y):):):giggle::giggle:??
 

Advertisement

Advertisement

Back
Top