Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 08

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே...

கதை ஒரு முக்கிய கட்டத்தை நெருங்குகிறது... (அக்கட்டம்வரை நான் ‘முதல் பாகம்’ என்று பகுத்து வைத்துள்ளேன்!) அந்தப் புள்ளியில் கிட்டத்தட்ட இதுவரை உங்கள் மனத்தில் எழுப்பிய வினாக்கள் அனைத்திற்கும் விடைகிடைக்கும் (சில நேரடியாகவும், சில மறைமுகமாகவும்! ஹி ஹி! எல்லாத்தையும் சொல்லிட்டா அப்புறம் எதை வெச்சு பாகம் 2, 3லாம் எழுதுறது!)

இதோ எட்டாவது அத்தியாயம்:


நன்றி,
விசய் :cool::cool:

குறிப்பு: இனிமேல் ஒவ்வொரு புதன் & ஞாயிறு மாலை 5 - 7 மணிக்குள் பதிவுகள் வரும்... இதில் ஏதும் மாற்றம் என்றால் நான் முன்பே அறிவித்துவிடுகிறேன்... தொடர்ந்து உங்கள் ஆதரவை நல்குக... நன்றி!

<<அத்யாயம் 07
 
Last edited:
Ipo thaan ninaichen ennachu nu.. vanthu paartha neenga vanthuteenga sooper sooper

Onnum solrathukillai naa.. inime poga poga thaan teriyum pola but nallaa poguthu ? epolaam ud poduveenga any schedule?

ஷெடியூல்தான... தோராயமா மூனு நாளைக்கு ஒரு பதிவு... இதான் என் ஷெடியூல்...

இனிமே துல்லியமா புதன், ஞாயிறு-னு வெச்சுக்குவோமா? மாலை 5 - 7 க்குள்ள... ஏதாச்சு மாற்றம்னா நான் சொல்லிடுறேன்...

:):)(y)(y)
 
Top