Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 01

Advertisement

Wowww .. intresting .. vithyasamana anubavama irukkum polave ..
நன்றி... ஆமா, கண்டிப்பா இருக்கும்... உங்களை ஏமாற்றமாட்டேன்...
உங்க ஆதரவிற்கு நன்றி... :):)(y)(y)??
 
நன்றி நன்றி நன்றியோ நன்றி விஜய் தம்பி. ஏனென்றால் இந்த நவீன யுக விக்கிரமாதித்ய புதினத்துக்கு. ஒரு முப்பது முப்பத்தைந்து வருசத்துக்கு முன்னால வாசிச்சது அம்புலி மாமா. திரும்ப வாசிக்க வேணும்கிற ஆசை ஏக்கம் இப்பவும் இருக்கு. இதை உங்களுடைய புதினத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றேன். மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். போட்டிக் கதையில் நீங்கள் வெற்றி வாகை சூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. பட்டி கொடுத்த கணையாழியைப் பார்த்ததும் விக்ரம் மயங்கி விழுந்துட்டான்(ர்). அடுத்த எபியைப் படிச்சுட்டு வாறேன்.
362363364365
 
View attachment 362View attachment 363View attachment 364View attachment 365
:giggle: :giggle: :giggle: :)????:love::love::love::love: (நோ வோர்ட்ஸ்... நன்றி!)
 
வாவ் செம முன்ன பின்ன வருதா கதை..... ஷாலுமா என்ன இப்படி கேலி பண்ணிட்டு இருக்க அருணை..... விக்ரம் தான் முன்னாள் ராஜா வா.....
 
Top