வில்லன்கள் பவர் ஏறுதே..
மைதிலிமணிவண்ணன் Well-known member Member Apr 21, 2020 #12 கதையை அடுத்த கியருக்கு மாத்திட்டீங்க, சகோ ???? நாளை காலையிலயே எங்களுக்கும் பதிவு கிடைக்குமா.......
Vijayaranjani Well-known member Member Apr 21, 2020 #14 காளியம்மா விளையாடல நீங்க தான் விளையாடுறீங்கனு அந்த தேவிக்கு யார் சொல்வா?????? அதான...நார்த் ஈஸ்ட்ல லாம் இந்தியா பார்டர் எதுனு இன்னமும் பஞ்சாயத்து நடக்குது... இதில எப்டி தூணை தூக்கிப் போய் சொருக முடியும்.. ரைட்டூ...அடுத்து ஒரு யுத்த களமா.....
காளியம்மா விளையாடல நீங்க தான் விளையாடுறீங்கனு அந்த தேவிக்கு யார் சொல்வா?????? அதான...நார்த் ஈஸ்ட்ல லாம் இந்தியா பார்டர் எதுனு இன்னமும் பஞ்சாயத்து நடக்குது... இதில எப்டி தூணை தூக்கிப் போய் சொருக முடியும்.. ரைட்டூ...அடுத்து ஒரு யுத்த களமா.....