வான் தழுவிடிலோ வெண்ணிலவே 08

Advertisement

ஆரா சிங்கப்பெண் விக்ரம் புலி சந்திப்பு ஆவலாக இருக்கிறது.
ஹாஹா கதையை எத்தனை ரசிச்சு படிக்கறீங்கன்னு தெரியுது. நன்றிகள் பல
 
Professional personal என எல்லா பக்கங்களில் இருந்தும் ஒரே சமயத்தில் விக்ரமின் அறிமுகம் கிடைக்கும் கதையின் ஓட்டம் சூப்பரோ சூப்பர்.

பக்கத்து வீட்டுப் பையனை நினைவுபடுத்திக்கொள்ள அத்தனை நேரம் எடுத்துக்கொள்ளும் அம்மணி, பத்திரம் பார்த்ததும் பட்டுன்னு புரிஞ்சுக்குற இடம் அசத்தல். It shows how passionate she is about her profession.

பார்த்தசாரதி மாமா பேருல சரண்டர் ஆகும் ஆராவின் உணர்வுகள் அழகோ அழகு.

சந்தேகமே இல்லை! விக்ரமுக்கு ஏற்ற ஜோடி இவள்.

Initial episodeல ‘நீ காட்டுற இடத்துல எல்லாம் மறுகேள்வி கேட்காம சைன் போடறேனேன்னு விக்ரம் உருகினது இப்ப தெளிவா புரியுது.

He absolutely knows her worth. விக்ரம் சாய்ஸ் தப்பே ஆகாது.
 

Advertisement

Advertisement

Back
Top