M M&V Well-known member Member May 16, 2026 #21 S. Sivagnanalakshmi said: விக்ரம் உணர்வு சூப்பர். ஆரா செம. இடையில் எட்வர்ட் சூப்பர். Click to expand... நன்றிகள் பல மா
S. Sivagnanalakshmi said: விக்ரம் உணர்வு சூப்பர். ஆரா செம. இடையில் எட்வர்ட் சூப்பர். Click to expand... நன்றிகள் பல மா
வித்யா வெங்கடேஷ் Well-known member Member Jul 16, 2026 #22 விக்ரம் தனிமனிதனாக, தொழிலதிபராக, மகனாக, காதலனாக, சகோதரனாக என அவனின் குணாதிசயங்களை எடுத்துச் சொல்லும் அழகான எபி ஆராதனாவின் அன்பும் ஆளுமையும் கூட அவள் வந்த ஓரிரண்டு காட்சிகளிலேயே உணரமுடிகிறது. காட்சிகளை கன்முன் கொண்டுவரும் உங்கள் தனித்துவமான வர்ணனைகள் எப்போதும் போல அசத்தல் ஆத்தரே!
விக்ரம் தனிமனிதனாக, தொழிலதிபராக, மகனாக, காதலனாக, சகோதரனாக என அவனின் குணாதிசயங்களை எடுத்துச் சொல்லும் அழகான எபி ஆராதனாவின் அன்பும் ஆளுமையும் கூட அவள் வந்த ஓரிரண்டு காட்சிகளிலேயே உணரமுடிகிறது. காட்சிகளை கன்முன் கொண்டுவரும் உங்கள் தனித்துவமான வர்ணனைகள் எப்போதும் போல அசத்தல் ஆத்தரே!