Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே..(27) prefinal part...01

Advertisement

Nice ep
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(27)

prefinal part 01

ருத்ரன் கேட்ட பாலும் பழமும் கொண்டுவந்த தென்றல் மறக்காமல் அவளுக்கும் சேர்த்து உணவை கொண்டுவந்தாள். பின் இருவரும் எதுவும் பேசாது சாப்பிட்டு முடிக்க தென்றல் கொண்டுவந்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியே செல்ல எத்தனிக்கையில் “ தென்றல்” என ருத்ரனின் குரல் அவளை தடுத்தது.

என்னவென்ற பாவனையுடன் திரும்பிய தென்றலை நெருங்கிய ருத்ரன்,

“ ஏண்டி பொண்டாட்டி மாமா கூப்டா என்னன்னுனு கூட கேட்கமாட்டிய??..... இது பயமா இல்ல மாமனை பார்த்து வெறும் காத்துதான் வருதா” என சிரிப்புடன் கேட்ட ருத்தனை கண்டு

‘ போச்சு மறுபடியும் எதோ ஏடாகூடமா பேசப்போறாரு அதுக்குள்ள அணை போட்டுடு தென்றல்’ என மனதில் எண்ணிய தென்றல் ருத்ரனிடம் இருந்து ரெண்டடி பின்னால் நகர்ந்து நின்றுகொண்டு,

“ சொ… சொல்லுங்க….” என சற்றே திணறலுடன் கேட்ட தென்றலை கண்டு எழுந்த சிரிப்பை மறைத்து அவள் நகர்ந்த ரெண்டடி இடைவெளியை ருத்ரன் முன் நகர்ந்து குறைத்துக்கொண்டு

“ சொ சொல்லுங்க இல்ல பொண்டாட்டி மாமா சொல்லுங்க எங்க சொல்லு” என கூற

‘ இந்தா ஆரம்பிச்சுட்டாருல……’ என எண்ணிக்கொண்டே

“ ஹ்ம்ம் சொல்லுங்க மாமா”

“ பார்ரா இன்னொரு முறை சொல்லு”

“ ஹ்ம்ம்”

“ இப்போ சொல்லல அப்புறம் வேற ஒன்னும் சொல்ல வைப்பேன் எப்படி வசதி” என தனது புருவத்தை ஏற்றி இறக்கி கேட்ட ருத்ரனின் கண்களில் இருந்த குறும்பை கண்ட தென்றல்

‘ ஆத்தி வேறயா அப்போ எதோ வில்லங்கம் இருக்கு அதுக்கு பேசாம மாமான்னே சொல்லிடலாம்’ என மனதில் எண்ணிக்கொண்டு

“ சொல்லுங்க மாமா. எதுக்கு மாமா என்னைய நிக்கவச்சிங்க மாமா. எதுவும் வேணும்களா மாமா” என தென்றல் மாமா போட்டு பேச

“ பார்ரா என் செல்ல பொண்டாட்டிக்கு குசும்ப. சரி சரி இப்போ சொல்ல வந்தது என்னனா இப்போ போய் இதை கீழவச்சுட்டு ஒரு இடத்துக்கு போகணும் கிளம்பு” என ருத்ரன் கூற

“ நானா மாமா”

“ நான் கிளம்புறதுக்கு உன்னைய எதுக்கு கிளம்ப சொல்லப்போறேன் ரெண்டும் பேரும் போறோம் சரியா போ போ சீக்கிரம் கிளம்பு. அம்மாகிட்ட நான் சொல்லிடுறேன்” என கூறிவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்துகொண்டான் ருத்ரன்.

‘ ஹம்ம்ஹும் இவரை நம்பி நான் போனா இவரு ஏடாகூடமா பேசி பேசி என்னைய ஒரு வழி ஆக்கிடுவாரு இன்னைக்கு நான் மாட்டிகிட்டேன் நல்லா மாட்டிகிட்டேன்’ என்ற புலம்பலுடன் தயாராக ஆரம்பித்தாள்.

காரில் டிரைவர் வண்டியை ஓட்ட பின் இருக்கையில் இருந்த ருத்ரனுக்கும் தென்றலுக்கு எந்த பேச்சுவார்த்தையும் இல்லாது அவரவர் சிந்தனையிலையே இருந்தனர். அப்போது சரியாக நகரத்தின் பிரபல ஹோட்டல் வாசலில் இருவரையும் இறக்கிவிட்டு டிரைவர் காரை பார்க்கிங்கில் போட ருத்ரனிடம் ஒரு சிறு தலை அசைப்புடன் செல்ல ருத்ரனும் தென்றலும் ஹோட்டேல்க்குள் நுழைந்தனர்.

அந்த ஹோட்டலின் பிரம்மாண்டத்தை பார்த்தும் அங்கிருந்தவர்களை பார்த்தும் புதுமையை பார்த்தும் சற்றே மிரள வேகமாக ருத்ரனின் கரத்தில் தன் கரத்தை வைத்து பிணைத்துக்கொண்டாள். அதனை கண்டு ருத்ரன் சிறு சிரிப்புடன் அவளின் கரத்தை இறுக்க பிடித்துக்கொண்டு அவர்களுக்கான மேஜையில் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்தனர். தென்றல் சுற்றிலும் பார்த்துக்கொண்டே,

“ மாமா இங்க எதுக்கு வந்துருக்கோம்??” என முன்னே குனிந்து கிசுகிசுப்பாக கேட்க

“ ஹ்ம்ம் நீ தொவச்ச துணிய அயர்ன் பண்ண வந்துருக்கோம்”

“ இஸ்திரி போட இவ்வளவு பெரிய இடம்மா எங்க ஊருல ஒரு வண்டில வச்சே மாரி அண்ணே எங்க ஊருல இருக்குற அம்முப்புட்டு பெரிய மனுசங்க துணிய இஸ்திரி போட்டுடும்” என தென்றல் கூறிக்கொண்டே போக

“ பட்டிக்காடு பட்டிக்காடு ஹோட்டேல்க்கு வந்துட்டு இங்க எதுக்குன்னு கேட்டியேன்னு கடுப்புல சொன்னா நீ என்ன புலம்பிகிட்டே போற”

“ ஓ!!... ஹோட்டலா…… நான் நினைச்சேன் மாமா என்னடா அம்முப்புட்டு பேரும் தின்னுட்டு இருக்காங்களே இந்த மாமா என்ன விவரம் இல்லாம சொல்லுதுன்னு” என கூறிய தென்றலை கண்ட ருத்ரன்

“ பேயாடிக்கொட்டை பூந்தென்றல் செல்வி is back . ஹ்ம்ம்” என்ற சிறு சிரிப்புடன்

“ சரி நீ என்ன சாப்பிடுற??” என கேட்க

“ நான் இப்போ ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடிதான் சாப்பிட்டேன். நீங்கதான் பால் பழம் மட்டும் சாப்டிங்க. அதனால நீங்க எதாவது சாப்பிடுங்க எனக்கு ஒன்னு வேணாம்” என கூறியவளை கண்ட ருத்ரன் வேற எதுவும் கூறாது இருவர்க்கும் ஐஸ் கிரீம் ஆர்டர் குடுத்துவிட்டு தென்றலை நோக்கிய ருத்ரன்,

“ தென்றல் நாம கொஞ்சம் நேரம் பேசிட்டு அப்புறம் ஒரு முக்கியமான இடத்துக்கு கூட்டிட்டு போறேன் சரியா??.”

“ ஹ்ம்ம் சரி. ஆனா என்ன பேசணும்”

“ ஹ்ம்ம் சொல்றேன் நம்ம வாழ்க்கையை பத்திதான்” என கூறிய ருத்திரனை நேராக காணாது குனிந்துகொண்டாள்.

“ தென்றல் நீ இந்த கல்யாணத்தை எப்பிடி எடுத்துருக்கன்னு நான் கேட்க போறது இல்ல. ஆனா நான் என்ன நினைக்குறேன்னு சொல்றேன் சரியா??.... நான் சொல்றத நல்ல கவனி முதல்ல. என் முகத்தை பாரு” என சற்றே அழுத்தத்துடன் கூறிய ருத்ரனின் குரலுக்கு செவி சாய்த்து நிமிர்ந்து அமர்ந்தாள் தென்றல்.

ஆனாலும் அவளின் கண்களில் அலைப்புறுதலை இருக்க அதனை பார்த்துக்கொண்டே ருத்ரன் பேச ஆரம்பித்தான்.

“ தென்றல் நான் சின்ன பிள்ளைல இருந்து ரொம்ப status அதாவது தகுதி பார்ப்பேன் எப்பிடின்னா என் கூட பழகனும்ன்னா எனக்கு நிகரா இருக்கனும் படிப்புல என்னையைவிட முதல்ல இருக்குறவன்ட்டையும் பழக மாட்டேன். எனக்கு கீழ இருக்குறவன்ட்டையும் பழக மாட்டேன்.

எனக்கு மேல இருக்கறவன் என்னைய கேள்வி கேட்பான் எனக்கு கீழ இருக்குறவனை நான் கேள்வி கேட்கணும் இது ரெண்டும் எனக்கும் பிடிக்காது. நான் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லனும்னாலும் எனக்கு நிகரா இருக்குறவன்ட்தான் பேசணும்ன்னு நினைப்பேன்.

நான் இப்படித்தான் அப்படின்னு ஒரு கர்வம் எப்பவும் எனக்குள்ள இருக்கும். எனக்கு முன்னாடி யாரும் விரலை உயர்த்தி பேசுறது கூட யோசிக்கணும். அந்தளவுக்கு எல்லார்கிட்டயும் ஒரு அழுத்தத்தோடதான் பழகுவேன். எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசுவேன். இப்படி என்னைய பத்தி சொல்லிட்டே போலாம்.

ஆனா இது எல்லாம் மாறுச்சு. அதுவும் ஒரு செகண்ட்ல நானே நினைச்சு பார்க்கல இப்படி மாறுவேன்னு ஆனா இதுவும் நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு. இப்படியே இருக்கனும்ன்னு தோணுது” என ருத்ரன் உணர்ந்து சொல்லிக்கொண்டிருக்க

முதல் பாதி புரிந்த தென்றலுக்கு அவனின் பின் பாதி புரியாது புருவ சுளிப்புடன் அவனையே பார்த்துக்கொண்டிருக்க அதனை உணர்ந்த ருத்ரன்

“ என்ன ஒன்னும் புரியலையா பொண்டாட்டி சொல்றேன் சொல்றேன் நான் மாறுனேன்னு சொன்னேன்ல ஒரு செகண்ட் அது எப்போ தெரியுமா யாரை பார்த்து தெரியுமா” என கேட்டு ஒரு நிமிடம் தென்றலின் முகத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

‘ சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாயா சும்மா சும்மா கேள்வி கேட்டு என்னைய வெறுப்பேத்திக்கிட்டு’ என தென்றல் அவனின் பார்வையினால் தனக்கு ஏற்பட்ட குறுகுறுப்பை மறைக்க மனதில் ருத்ரனை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தாள்.

“ ராணி பிரச்சனை முடிஞ்சு உன்னைய பார்க்க வந்தேன்ல நீ கூட கோவில்ல உட்கார்ந்திருந்தே அப்போ அந்த நிமிஷம் உன்னைய பார்த்தவுடன் முடிவு பண்ணிட்டேன் இனிமே இந்த ருத்ரன்கிட்ட ஏற்பட்ட போற மாற்றத்துக்கு எல்லாம் சொந்தக்காரி நீதான்னு” என ருத்ரன் ரசனையுடன் கூறி முடிக்க

பாதி புரிந்து புரியாத நிலையில் தென்றல் பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்த தென்றலை கண்ட ருத்ரன்,

“ ஏண்டி உன் புருஷன் உன்னைய காதலிச்ச நிமிசத்தை எவ்வளவு ரசிச்சு சொல்றான் நீ அதிர்ச்சி ஆகலைனாலும் பரவாஇல்லை. ஆனா இது என்ன முழின்னு இப்படி முழிக்குற” என கடுபடிக்க

அதில் தெளிந்த தென்றல் “ இல்… இல்ல…. எனக்கு புரியல”

“ என்ன புரியல??.... நான் உன்னைய காதலிக்குறதா??.....”

“ நீங்களா!!!....”

“ ஏண்டி நான் எல்லாம் காதலிக்க கூடாதா”

“ இல்ல இல்ல நான் அப்படி சொல்லல. ஆனா நீ…. நீங்க…. என்னையல சொன்னிங்க.”

“ ஆமா இப்போ என்ன அதுக்கு”

“ இல்ல என்னாலதான்…..” என பேச ஆரம்பித்த தென்றலை கண்டு

“ அம்மா தாயே தயவு செய்து என்னாலதான் நீங்க போலீஸ் அது இதுன்னு பிரச்சனைல மாட்டிங்கன்னு ஆரம்பிச்சுடாத என்னால முடியல. எல்லாரும் இதே கேள்வியதான் கேட்குறாங்க. காலைல வீட்டுல இப்போ நீ. ஆனா உனக்கு நான் பதில் சொல்ல கடமை பட்டுருக்கேன் அதனால சொல்றேன். அதுக்கு முன்னாடி என்னோட கேள்விக்கு பதில் சொல்லு”

“ ஹ்ம்ம்"

" இந்த ராணி பிரச்சனை முடிஞ்சவுடன் உனக்கு உங்க வீட்டுல நிறைய பிரச்சனை வந்துச்சுதானே. ஏன் என்னோட கூட உன்னைய சேர்த்து பேசி உன்னைய உன் ஒழுக்கத்தை கேலி பேசுனாங்கதானே. அது எல்லாம் ராணியாளன்னு நான் சொல்லவா” என ருத்ரன் கூறி முடிக்க

“ என்ன கூறுகெட்ட தனமா பேசுறீங்க. நான் ராணிக்கு உதவுவதை தப்ப புரிஞ்சுகிட்டு அந்த முட்டா கூட்டம் என்னைய பேசுனா அதுக்கு ராணி எப்படி பொறுப்பாவா” என கடுப்புடன் கேட்க

“ அதே மாதிரி நான் மனிதாபிமான அடிப்படையில உதவ போய் அதே முட்டா கூட்டம் என்னைய குற்றவாளியா நினைச்சு தண்டிக்க நினைச்சா அதுக்கு நீ எப்படி பொறுப்பாவ” என ருத்ரன் கேட்டு முடிக்க அங்கு இருவருக்கும் அமைதி நிலவியது.

அப்பொழுது ஆர்டர் குடுத்த ஐஸ் கிரீம் வர எதுவும் பேசாது அதனை இருவரும் உண்டனர். பின் தொண்டையை செறுமிய ருத்ரன்,

“ இங்கபாரு தென்றல் உன்னைய நான் அன்னைக்கு கோவில்ல பார்த்து காதலிக்க ஆரம்பிச்சு இன்னைக்கு என் மனசுல அந்த காதல் விருட்சமா வளர்ந்துருச்சு. இது எப்பிடி சாத்தியம் உன் மேல ஏன் காதல் வந்துச்சு இந்த ஆராய்ச்சி எல்லாம் எனக்கு தேவை இல்ல. எனக்கு உன்னைய பிடிச்சுருக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.

என்னோட மீதி வாழ்நாளை உன்கூட சந்தோசமா வாழணும்ன்னு நினைக்குறேன். ஆனா நீ என்னைய விட்டு ஒதுங்குறதுலதான் குறியா இருக்குற. எனக்கு புரியல என்ன நீ காதலனா பார்க்க வேணாம். ஆனா பெரியவங்க பார்த்து வச்சு நமக்கு கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க. அப்போ என்னைய உன்னோட கணவனா ஒரு தோழனா பார்க்கலாம்ல.

ஏன் ஒதுங்குற உன் மனசுல அப்படி என்ன இருக்கு??”….. என ருத்ரன் தன்மையாக கேட்க. அப்பொழுதும் எதுவும் கூறாது தென்றல் அமைதியாக இருக்க,

“ சொல்லு தென்றல் ஒரு வேளை உனக்கு என்னைய பிடிக்கலையா??... உன்னைய ஒரு சதவீதம் கூட நான் பாதிக்கலையா??... சொல்லு தென்றல் என்னதான் உன் மனசுல இருக்கு எதனால இங்க இருந்து ஓடுறதுலையே இருக்க சொல்லு. எனக்கு இப்போ பதில் வேணும் வாய துறந்து சொல்லுடி” என கோவமாக கேட்ட ருத்ரனை கண்டு

தென்றல் அதிர்வுடன் கலங்கிய விழிகளுடனும் சிறு நடுக்கத்துடன் “ என… எனக்கு.. குற்ற…. குற்றஉணர்ச்சியா இருக்கு” என கூறி தலை கவிழ

‘ என்ன குற்ற உணர்ச்சியா ஆனா எதுக்கு???’… என யோசித்த ருத்ரன் “ ஏய் மறுபடியும் அந்த போலீஸ் மீடியா சொல்றியா இப்போதான்….” என பேச ஆரம்பித்த ருத்ரனை

“ இல்ல நான் அதை சொல்லல”

“ அப்புறம்”

“ இல்ல உங்களை நான் அந்த பிரச்சனைல இழுத்துவிடலைனா நீங்க வெளிநாடு போயிருக்க மாட்டீங்க”

“ ஹ்ம்ம் அப்புறம்"

" அப்போ இந்த விபத்து நடந்துருக்காது"

" அப்புறம்"

" உங்களுக்கு சுயநினைவு இல்லாம போயிருக்காது இந்த கஷ்டம் எல்லாம் இருந்துருக்காது” என கூறிவிட்டு ருத்ரனையே பார்த்துக்கொண்டிருந்த தென்றலை கண்டு

“ ஹ்ம்ம் அப்புறம் சொல்லு ஏன் பாதில விட்டுட்ட. அப்புறம் நம்ம கல்யாணமே நடந்துருக்காது அதானே” என கேட்ட ருத்ரனுக்கு ஆம் என தலை ஆட்டிய தென்றலை பார்த்த ருத்ரன்

“ இப்போதான் ஒரு விஷயம் எனக்கு புரியுது”

“ என்னது??”

“ ஹ்ம்ம் உங்க ஆத்தாவுக்கு காது கேட்காதது கூட நல்லது தான்” என கூறியவனை புரியாது நோக்கிய தென்றலை பார்த்து

“ இல்ல உன்னைய மாதிரி கூறுகெட்டத்தனமா அறிவுகெட்டத்தனமா முட்டாத்தனமா…..”

“ எல்லா ஒண்ணுதான்…” என தென்றல் கடுபடிக்க

“ ஹ்ம்ம் அதான் சொல்றேன் உன்னைய மாதிரி லூசு தனமா யோசிச்சது பேசுறதை கேட்குறதுக்கு உங்க ஆத்தா மாதிரி எனக்கு காது கேட்காமாலையே போயிருக்கலாம்” என ருத்ரன் புலம்ப அதில் கடுப்படைந்த தென்றல் ருத்ரனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

அதனை கண்ட ருத்ரன் சிறு சிரிப்புடன்

“ இங்க பாரு பொண்டாட்டி உன்கிட்ட ஒரு உண்மைய சொல்றேன் இந்த விபத்து தன்னால நடக்கல. இது முழுக்க முழுக்க கொலை முயற்சி யாரு பண்ணுனா எதுக்குன்னு எல்லாம் கண்டுபிடிச்சாச்சு. இதுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்ல. நல்ல உன்னோட அந்த அதி புத்திசாலியான அந்த மூளைல கொஞ்சம் நல்லா ஏத்திக்கோ சரியா”

“ என்னது கொலையா எதுக்குங்க???....” என அதிர்வுடன் இருந்த தென்றலிடம் சிலவிஷயங்கள் பேசிவிட்டு

“ இங்க பாரு இதை இன்னைக்கு சாயங்காலம் நான் வீட்டுல சொல்லுவேன். அதுவரைக்கும் நீ யாருகிட்டயும் மூச்சு விட கூடாது சரியா??”

“ ஹ்ம்ம் சரி”

“ இப்போ நாம நம்ம விஷயத்துக்கு வருவோம்”

“ என்ன மறுபடியுமா??”

“ என்ன மறுபடியுமா…. பிச்சு புடுவேன். இப்போதான் நாம் வாழ்க்கையை பத்தி பேசவே ஆரம்பிச்சுருக்கோம். நீ எப்போ புருஞ்சு நாம எப்போ செய்யல்ல ஆரம்பிச்சு” என பெருமூச்சை விட்ட ருத்ரனை கண்ட தென்றல் புன்முறுவல் செய்ய அதனை கண்டு ருத்ரனும் சிறு சிரிப்புடன்

“ தென்றல் நாம பழசை எல்லாம் மறந்துடலாம். என்னைய பொறுத்தவரை இது காதல் கல்யாணம். உனக்கு உங்க வீட்டுல பார்த்து செஞ்சு வச்ச கல்யாணம். அதனால நீ என் கூட வாழனும் நான் உன்னோட புருஷன் இது உன் வீடு இங்கதான் நான் இருப்பேன் அப்படின்னு நல்லா பதிய வச்சுக்கோ சரியா”

“ ஹ்ம்ம்” என தலையை ஆடிய தென்றலுக்கு ருத்ரனிடம் பேசியவுடன் எதோ ஒரு மனஅழுத்தம் குறைந்தது போல இருந்தது

“ சரி நாம இப்போ புதுசா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்குறதால அதை கொண்டாடணும் சரியா”

“ ஹ்ம்ம் சரி”

“ அப்போ உன்கிட்ட இருக்குற ஐஸ் கிரீமை மாமாவுக்கு ஊட்டிவிடு பார்ப்போம்” என கூறி கழுத்தை தென்றலின் முன் நீட்டி வாயை துறந்த ருத்ரனை கண்ட தென்றல்

‘ நினைச்சேன் இம்புட்டு நேரம் எதுவும் வில்லங்கம் பண்ணலையேன்னு. இந்தா ஆரம்பிச்சுட்டாருல்ல’ என மனதில் எண்ணிக்கொண்டு வேற வழி இல்லாது வேகமாக ஒரு ஸ்பூன் ஊட்டிவிட

“ ஏண்டி மாமனுக்கு ஊட்டிவிடும்போது எவ்வளவு ரொமாண்டிக்கா ஊட்டிவிடலாம். எதோ வாக்யால தூருவாரி மண்ணை அள்ளி அங்கிட்டு போடுற மாதிரி என் வாயில போடுற” என கேட்ட ருத்ரனை கண்டு முழித்த தென்றலிடம்

“ சரி சரி இப்போ மாமா எப்பிடி ஊட்டிவிடுறேன் பாரு” என கூறிக்கொண்டே அவளின் விழியோடு தன் விழியால் காதல் தூது அனுப்பி ஒரு ஸ்பூன் ஐஸ் கிரீமை அவளின் உதட்டின் அருகே கொண்டு செல்ல அவனின் கண்ணின் காதல் மொழியில் ஈர்க்கப்பட்ட அவனின் காரிகை அவளறியாமல் அவள் வாய் திறந்து பெற்றுக்கொண்டாள்.

ஐஸ் கிரீமின் குளுமைகூட உணராமல் அவளவனின் காதல் மொழியின் குளுமையை ரசிக்க ஆரம்பித்திருந்தாள் பூந்தென்றல் செல்வி.

thanks for supporting and plz drop ur comments friends

Next we will meet prefinal part 2.....(mostly two days agum friends)
 
Nice
 
Top