N niranjana subramani Well-known member Member Dec 8, 2020 #11 Aaric said: Nice epi ?? Click to expand... Thanks sis ??
N niranjana subramani Well-known member Member Dec 8, 2020 #13 saroja said: அருமையான பதிவு புயல் போச்சு தென்றலில் வந்ததா காற்று Click to expand... Thanks sis ??
B Banumathi jayaraman Well-known member Member Dec 8, 2020 #14 மிகவும் அருமையான பதிவு, நிரஞ்சனா சுப்பிரமணி டியர் ஹா ஹா ஹா ஜானவியின் நாலு பசங்களும் நாலு விதமாக இருப்பானுங்க போலவே ஹா ஹா ஹா பொண்டாட்டியைக் கூட்டிட்டு சினிமாவுக்கு போக சொன்னா ராஜவர்மனும் அவன் பொண்டாட்டியும் வேற வேற படத்துக்கு போனாங்களா? அப்புறம் காருண்யன்........மட்டும் எப்படி? ஹா ஹா ஹா அடேய் ருத்ரவர்மா சொந்தக்காரங்க தெரிஞ்சவங்களுக்கும் தகுதி தராதரம் வேணுமா? அப்போ இந்த ஜென்மத்துல தென்றல் ருத்ரனின் பொண்டாட்டியாக முடியாது போலவே ஹா ஹா ஹா Last edited: Dec 8, 2020
மிகவும் அருமையான பதிவு, நிரஞ்சனா சுப்பிரமணி டியர் ஹா ஹா ஹா ஜானவியின் நாலு பசங்களும் நாலு விதமாக இருப்பானுங்க போலவே ஹா ஹா ஹா பொண்டாட்டியைக் கூட்டிட்டு சினிமாவுக்கு போக சொன்னா ராஜவர்மனும் அவன் பொண்டாட்டியும் வேற வேற படத்துக்கு போனாங்களா? அப்புறம் காருண்யன்........மட்டும் எப்படி? ஹா ஹா ஹா அடேய் ருத்ரவர்மா சொந்தக்காரங்க தெரிஞ்சவங்களுக்கும் தகுதி தராதரம் வேணுமா? அப்போ இந்த ஜென்மத்துல தென்றல் ருத்ரனின் பொண்டாட்டியாக முடியாது போலவே ஹா ஹா ஹா
B Banumathi jayaraman Well-known member Member Dec 8, 2020 #15 ஹர்ஷவர்த்தன் வரப் போறானா? ஹப்பாடா இனியாவது தென்றல் வாழ்க்கையில் தென்றல் வீசுமா? மாமனுங்க ஒருத்தனையும் பிடிக்காது சரி இரண்டு வில்லி விதி அத்தை சொத்தைங்களை மட்டும் பிடிக்குமா, ருத்ரவர்மா? Last edited: Dec 8, 2020
ஹர்ஷவர்த்தன் வரப் போறானா? ஹப்பாடா இனியாவது தென்றல் வாழ்க்கையில் தென்றல் வீசுமா? மாமனுங்க ஒருத்தனையும் பிடிக்காது சரி இரண்டு வில்லி விதி அத்தை சொத்தைங்களை மட்டும் பிடிக்குமா, ருத்ரவர்மா?
C Chitrasaraswathi64@gmail. Well-known member Member Dec 8, 2020 #18 எப்படியொ புயலோடு, பூங்காற்று வந்தது.