Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(13)

Advertisement

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(13)

நெனச்சபடி
நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன்
கலந்தாளோ

என பாடல் ஒலிபெருக்கியில் மூலம் மண்டப வாசலில் சத்தமாக ஒலிக்க;

மறுநாள் மாறவர்மன் சரண்யா திருமணத்தை முன்னிட்டு முன்தினமே வந்த உறவுகள் அனைவரும் சிரித்து பேசிக்கொண்டும் சிலர் உறங்கிக்கொண்டும் பந்தியில் உணவு உண்டுகொண்டும் இருக்க,

மறுநாள் திருமதி ஆகவேண்டிவளோ கண்களில் நீருடன் மணமகள் அறையில் வெறித்துக்கொண்டு மண்டபத்தில் ஒலித்த பாடலில் எரிச்சலுடனும் அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது அறைக்கு வந்த ஜெயா சரண்யாவின் கவலையான முகத்தை பார்த்து,

“ சரண்யா நாளைக்கு உனக்கு கல்யாணம். பொண்ணு அழைப்பு கூட முடிஞ்சு மண்டபத்துக்கு வந்தாச்சு. இன்னும் மூஞ்சிய எதுக்கு இப்படி வச்சுருக்க??. நீ என்ன நினைக்குற??. உனக்கு என்ன பிரச்சனைன்னு சொன்னாத்தானே தெரியும்.

ப்ளீஸ் சரண்யா இந்த மூணு நாளா நான் கெஞ்சிகிட்டு இருக்கேன் உன்கிட்ட. ஏன் இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க??. இது உன் வாழ்க்கைமா….”

அப்பொழுது எதுவும் கூறாது அமைதியாக சரண்யா இருக்க, ஜெயா கோவமாக,

“ சரண்யா உன்னையதான்………” என எதோ கூற வருகையில் சரண்யாவின் போனில் மெசேஜ் வந்ததற்கான ஒலி வர ,

அதனை ஆவலுடன் எடுத்து பார்த்த சரண்யாவிடம் இருந்து கேவலுடன் கண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

அதை பார்த்து பதறிய ஜெயா வேகமாக எழுந்து சரண்யாவின் அருகில் சென்று,

“ சரண்யா என்ன!!!..... என்னஆச்சு??. ஏன் இப்படி அழற???” என கேட்க, வேகமாக சரண்யா உட்கார்ந்தவாறே ஜெயாவின் இடையை கட்டிக்கொண்டு கண்ணீர் விட

“ என்ன சரண்யா??. என்னமா திடீருன்னு அழற??. எனக்கு பயமா இருக்கும்மா சொல்லு. என்னடா??” என ஜெயா திரும்ப திரும்ப கேட்க

“ போச்சு எல்லாம் போச்சுக்கா. எனக்கு இருக்கவே பிடிக்கல. எதாவது பண்ணுக்கா. எனக்கு ஒண்ணுமே பிடிக்கல” என இதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்த சரண்யாவை பார்த்த ஜெயா ,

“ சரண்யா என்ன பிடிக்கல??. இந்த கல்யாணமா??. முதல்ல நிமிர்ந்து என்னைய பாரு. என்ன பிரச்சனை உனக்கு??. ஒழுங்கா இப்போ சொல்லு இல்ல. இப்போவே போய் எல்லாரையும் கூட்டிட்டு வரேன்” என ஜெயா சரண்யாவை அங்கிருந்து நகர்த்திவிட்டு அறையைவிட்டு செல்ல எண்ணுகையில்,

“ இல்ல வேணாக்கா. எனக்கு பிடிக்கல எனக்கு எதுவுமே பிடிக்கலக்கா. இந்த கல்யாணம், இந்த மாப்பிளை யாரையுமே பார்க்கவும் பிடிக்கலக்கா” என மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்த சரண்யாவை என்ன சொல்லி தேற்றுவது என்றே ஜெயாவிற்கு புரியவில்லை.

“ காரணம் தெரிந்தாலாவது ஆறுதல் சொல்லலாம். இவளுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலையே” என வாய்விட்டு முணுமுணுத்துக்கொண்டிருந்த ஜெயாவிற்கு திடீரென,

‘ சரண்யா அந்த போனை பார்த்துட்டுதானே இப்படி உளருறா. அப்படி அதுல என்ன மெசேஜ் வந்துருக்கும்’ என வேகமாக சரண்யாவின் செல்லை எடுத்து பார்த்த ஜெயாவிற்கு மயக்கம் வராத குறைதான்.

“ அடியே!!..... சரண்யா என்ன வேலைடி பார்த்து வச்சுருக்க. எத்தனை தடவை கேட்டேன் உனக்கு இந்த கல்யாணம் ஓகேவான்னு. ஒரு மாதிரி இருக்கியே எதுவும் பிரச்சனையான்னு. ஒன்னும் சொல்லமா கம்முன்னு இருந்துட்டு. இது என்னடி…..” என சரண்யாவின் செல்லை எடுத்து கோவமாகா எடுத்து காட்டிய ஜெயாவை பார்த்த சரண்யா வேகமாக தலையில் அடித்துக்கொண்டு அழ

“ அடியே நிறுத்துடி. யாரவது சத்தம் கேட்டு வர போறாங்க” என சொல்லிக்கொண்டிருக்கையில்

மறுநாள் திருமணத்திற்கு அணிய வேண்டி தங்கள் குடும்ப நகைகளை தன் வருங்கால மருமகள் சரண்யாவிற்கு குடுக்க எண்ணி மணமகள் அறைக்கு வந்த ஜானவி சரண்யாவின் அழும் குரல் கேட்டு கதவைகூட தட்டாது வேகமாக பதறியபடி நுழைய அங்கு ஜெயா செல்லை காட்டி எதோ கோவமாக கேட்டுக்கொண்டிருப்பதை பார்த்து,

“ என்ன!!.... ஏன் சரண்யா அழற??. ஜெயா எதுக்கு சரண்யாவோட சண்டை போட்டுட்டு இருக்க??” என ஜானவி கேட்க சகோதரிகள் இருவரும் திடிரென கேட்ட ஜானவியின் குரலில் திடுக்கிட்டு பதட்டமாக,

அவர்களின் பதட்டம் கண்டு எதோ ஆகாத விஷயம் இருப்பதாக ஜானவிக்கு தோன்றியது.

“ சொல்லுங்க. என்ன??. ஏன் நீ இப்படி அழற??. நீ எதுக்கு கோவமா இருக்க??” என சரண்யா மற்றும் ஜெயாவிடம் கேட்ட ஜானவிக்கு பதில் கூறாது அமைதியாக இருந்த சகோதிரிகளை பார்த்து,

“ உங்களைத்தான் கேட்குறேன். என்ன……” என ஜானவி கேட்டுக்கொண்டிருகையில் ஜெயாவிடம் இருந்த செல்லை பார்த்து எதோ உந்த வேகமாக அந்த செல்லை பறித்து பார்க்க, அதில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி ஆகி அங்கேயே மடிந்து அமர இருவரும்

“ அத்தை” என வேகமாக ஜானவியை நெருங்கினர்.

அவர்கள் நெருங்கையில் தன் கைகாட்டி அவர்களை நிறுத்தி எதுவும் கூறாது எதோ யோசனையில் இருந்தார். பின் மீண்டும் செல்லை பார்க்க அதில் இருந்த மெசேஜை பார்த்து மற்றொரு முறை படித்துவிட்டு கண்களை மூடி சாய்ந்தவாறே அமர்ந்தார் ஜானவி. அவருடைய முகமே அத்தனை கலக்கத்தை சுமந்திருந்தது.

“ என்ன பண்ணி வச்சுருக்க சரண்யா??. சொல்லு நீ பண்ணிருக்க வேலை என்ன??” என ஜானவி உணர்ச்சிகளை வெளிக்காட்டாத குரலில் கூற

“ அ….. அத்தை….. நா…. நான்…..” என திணறலுடன் எதுவும் கூறாது மீண்டும் சரண்யா அழ ஆரம்பித்தாள். அதனை கண்டு ஜெயாவிடம் பார்வையை திருப்பிய ஜானவியிடம்,

“ அத்தை எனக்கு ஒன்னும் தெரியாது. எனக்கே இப்போதான் இவ போனை பார்த்து தெரிஞ்சுச்சு” என வேகமாக ஜெயா கூறினாள் .

மீண்டும் கண்களை ஒரு முறை மூடி திறந்த ஜானவி,

“ காதலிக்குறதை தப்புன்னு சொல்ல மாட்டேன் சரண்யா. ஆனா அதை தைரியமா வெளிய சொல்லமுடியாம மொத்தமா எல்லாரையும் ஏமாத்தி அவுங்களையும் ஏமாத்திகிட்டு பொய்யான வாழ்க்கையை வாழறதுதான் தப்பு”

“ அத்தை அது…..” என சரண்யா பேசவருகையில்

“ ஹ்ம்ம் சொல்லு இப்போவது வாயை திறந்து என்ன நடந்துச்சுன்னு சொல்லு நீயும் எனக்கு பொண்ணுமாதிரிதான். உன் போனுக்கு வந்துருக்க மெசேஜ்க்கு என்ன அர்த்தம். ‘ உன் காத்திருப்பும் என் வருகையும் உன் எதிர்கால சந்தோசத்தை அழிக்கும் என்றால் நிச்சயம் உன் காதலன் இல்லை அந்த தகுதி எனக்கு இனி இல்லை. நான் உன் வாழ்க்கையில் இதுவரை பயணித்த பயணி மட்டுமே. Happy married life saranyaa’
ன்னு வந்துருக்கே இதுக்கு என்ன அர்த்தம்??” என ஜானவி கேட்க

பெருமூச்சினை விட்டுவிட்டு கண்களை துடைத்துக்கொண்டு சரண்யா பேச ஆரம்பித்தாள்,

“ அத்தை நான் காலேஜ் முதல் வருஷம் சேரும்போது அங்க முதுகலை முதலாம் ஆண்டு படிச்சவர்தான் சரவணன். அவரோட முதல்ல நட்பா பழகி ஒருவருசத்துல காதல் பண்ண ஆரம்பிச்சோம். அப்புறம் நான் மூணாவது வருஷம் படிக்கும்போது அவரு படிப்பை முடிச்சுட்டு வேலைக்கு போய்ட்டாரு.

ரொம்ப திறமையானவரு அத்தை. ரொம்ப மென்மையா பேசுவாங்க கோவமே வராது. நான்தான் முதல்ல அவுங்க
கிட்ட காதலை சொன்னே. முதல்ல ஒத்துக்கல உனக்கு என்னையைவிட ஒரு நல்ல மாப்பிளை கிடைப்பாருன்னு சொல்லி ஒதுங்க பார்த்தாரு. ஆனா நான் தான் விடாப்பிடியா காதல் பண்ணி ஏன் காதல் டார்ச்சர் பண்ணி அவரை ஒத்துக்க வச்சேன்.

எல்லாம் நல்லாத்தான் போச்சு ஒரு பதினஞ்சு நாளுக்கு முன்னாடி அப்பாவுக்கு எங்க காதல் விவகாரம் தெரிஞ்சுடுச்சு…….” என கூறிக்கொண்டிருந்த சரண்யாவை இடைமறித்த ஜானவி,

“ என்ன அண்ணனுக்கு தெரியுமா??” என அதிர்ச்சியாக வினவ ஜெயாவும் அதே கேள்வியை கண்களில் தாங்கி அதிர்ச்சியுடன் நிற்க

“ ஹ்ம்ம் தெரியும். அது தெரிஞ்சதாலதான் இந்த கல்யாண ஏற்பாடே” என கூறிய சரண்யாவிடம்

“ நீ!!!..... நீ!!..... என்ன சொல்ற சரண்யா??. ஆனா அண்ணே எதோ ஜாதகம் பரிகாரம்ன்னு சொன்னாரு” என ஜானவி அதிர்ச்சி குறையாமல் மெல்லிய குரலில் கேட்க

“ அது எல்லாம் சும்மா அத்தை. என்னோட காதலை தெரிஞ்சுக்கிட்டு அப்பா என்கிட்ட கேட்டப்போ நான் ஒத்துக்கிட்டேன். ஆமா நான் சரவணனைதான் கட்டிக்குவேன்னு சொன்னே. ஆனா அப்பா மறுத்துட்டார் அப்புறம் என்ன உங்ககிட்ட வந்து மாமாவோட பலவீனம் ஜாதகன்றதை தெரிஞ்சு அது மூலம் என் ஜாதகத்துல கோளாறுன்னு பரிகாரம்ன்னு பொய் சொல்லி இந்த கல்யாண ஏற்பாடை பண்ணுனாரு” என சரண்யா கூற

“ அப்போ இதை எல்லாம் ஏன் என்கிட்டையோ இல்லை அம்மாகிட்டயோ சொல்லல நீ. அப்பவே சொல்லிருக்கலாம்ல” என ஜெயா கேட்டதற்கு

“ இல்லக்கா நான் சொல்ல நினைக்கும் போது எல்லாம் அப்பா அம்மாகிட்ட எதாவது காரணத்தை சொல்லி கூட்டிட்டு போயிடுவாங்க. அப்புறம் எங்க அம்மாட்ட சொல்றது???. உன்கிட்ட சொன்னாலும் அப்பா உன் பேச்சை கேட்பாங்கன்னு நம்பிக்கை இல்லை. அதான் மாறன் அத்தான்கிட்ட எல்லாத்தையும் சொல்ல போனே” என சரண்யா பேசிக்கொண்டிருக்கையில்

“ என்ன மாறன்க்கு இந்த விஷயம் எல்லாம் தெரியுமா??” என ஜானவி மீண்டும் அதிர்ச்சியுடன் கேட்க

‘ இல்லை’ எனும்விதமாக தலையை ஆட்டிய சரண்யாவை கண்டு

“ நீ என்னதா சொல்லவற??” என ஜானவி கேட்க

“ அத்தை உங்க பையனை பத்தி உங்களுக்கு தெரியாதா நான் பேசுறதுக்கு முன்னாடி அவரா பேசி அவரா ஒரு முடிவுக்கு வந்து கடைசியில கிளம்பி போய்ட்டாரு என்னைய சொல்லவே விடல”

“ இந்த மாறனை……..” என பல்லை கடித்த ஜானவியிடம்

“ அதோடா நான் ரொம்ப நம்பிக்கையா இருந்தேன் அத்தை. சரவணன் எப்பிடியும் எதுவும் முயற்சி பண்ணுவாருன்னு. ஆனா எதுவுமே பண்ணாம என்னைய ரொம்ப
சுலபமா விட்டுகுடுத்துட்டாரு” என கலங்கிய குரலில் கூறிய சரண்யாவிடம்

“ ஏன் சரண்யா ஒருவேளை அப்பா அந்த பையனை பத்தி விசாரிச்சுட்டு எதாவது சரி இல்லாத குணமா இருந்துருக்கலாம்ல. அதனால கூட இந்த கல்யாணத்தை அவசர அவசரமா ஏற்பாடு பண்ணிருக்கலாம்” என கூறிய ஜெயாவிடம்

“ இல்லக்கா அது………” என மறுத்து கூற வந்த சரண்யாவிடம்

“ ஆமா சரண்யா எனக்கும் அப்படித்தான் தோணுது. அண்ணா அப்பிடி ஒன்னும் காதலுக்கு எதிரி இல்ல. எங்களோட காதல் விவகாரம் தெரிஞ்சப்பகூட சரி இது உங்க வாழ்க்கை நீங்க முடிவு பண்ணிட்டீங்க அப்படின்னு சொல்லி கல்யாணம் பண்ணிவைச்சாரு. அதனால நிச்சயம் அந்த பையன் நல்ல பையனா இருந்திருக்க மாட்டான். அதான் அண்ணா ஒத்துக்கல போல”

“இல்ல அத்தை அவரு ரொம்ப நல்லவரு ஒரு ஈ எறும்புக்கு கூட கெடுதல் பண்ணமாட்டாரு”

“ அப்போ மனுஷங்களுக்கு பண்ணுவாறுபோல” என ஜெயா கூற அவளை சரண்யா பார்த்த பார்வையில் வேகமாக அமைதியாகிக்கொண்டாள்.

“ அத்தை நீங்க சொல்றமாதிரி அவரு நூத்துல ஒரு சதவீதம் கெட்டவரா இருந்தாக்கூட நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ப்ளீஸ் அத்தை இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்க” என சரண்யா கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவளை பார்த்த ஜானவிக்கும் ஜெயாவுக்கும் பாவமாக இருந்தது பின் ஜானவி எதோ யோசித்தவராக,

“ சரி சரண்யா அந்த பையன் ஹான்….. என்ன பெயர்??”

“ சரவணன்”

“ ஹ்ம்ம் சரவணனை இன்னும் கொஞ்ச நேரத்துல நான் இருக்குற அறைக்கு வர சொல்லு ஒரு பத்து மணிபோல. நீயும் ஜெயாவும் வந்துடுங்க” என கூறிவிட்டு ஜானவி அவருக்கு ஒதுக்க பட்ட அறைக்கு சென்றுவிட.

சரண்யாவும் வேகமாக போனை எடுத்துக்கொண்டு சரவணனை அழைக்க சென்றுவிட்டாள்.

‘ என்னங்கடா நடக்குது இந்த அத்தை இந்த கல்யாணத்தை நிறுத்துமா இல்ல நடத்துமா. என்ன யோசிக்குறாங்கனே தெரியல. ஆனா நிச்சயம் பிரச்சனை இருக்கு’ என ஜெயா எண்ணிக்கொண்டு அவளும் அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாள்.

பின் பத்துமணி போல ஜானவி இருந்த அறைக்கு வந்தனர் சரண்யாவும் ஜெயாவும். அவர்களை கண்டு,

“ வாங்க. அந்த பையனுக்கு சொல்லிட்டியா”

“ ஹ்ம்ம் சொல்லிட்டேன் அத்தை”

“ நல்ல வேளை உங்க மாமா என் பசங்க எல்லாரும் அதிகாலையிலே முகுர்த்தத்துக்கு வரேன்னு சொல்லிட்டாங்க”

“ அத்தை இப்போ நாம என்ன செய்யப்போறோம். இதுல மாறனோட வாழ்க்கையும் இருக்கும் நம்ம ரெண்டு குடும்பத்தோட மரியாதையும் இருக்கு”
என ஜெயா கூற

“ இது எல்லாத்தையும்விட சரண்யாவோட உயிரும் இருக்கு. முதல்ல சரவணன் வரட்டும் ஜெயா. அப்புறம் நாம முடிவு பண்ணுவோம். அப்புறம் சரண்யா இந்த அறைக்கு வர வழி சொல்லிட்டியா”

“ ஹ்ம்ம் சொல்லிட்டேன் அத்தை” என வாசலையே பார்த்துக்கொண்டு கூறிய சரண்யாவை பார்த்து

“ ஹ்ம்ம் ஏன் ஜெயா சாந்திட்ட என்ன சொன்னிங்க???”

“ அது அத்தை அம்மாட்ட நீங்க நகையை சரண்யாவிக்கு போட்டுப்பார்க்க கூப்பிட்டீங்கன்னு பொய் சொல்லிட்டு வந்தோம்”

“ பின்ன உண்மைய சொல்லிட்டா வந்திருப்பிங்க” என ஜானவி கூறிவிட்டு அங்கிருந்த கட்டிலில் அமர சரியாக சரண்யா அறையின் வாசலில் ஒருவரை பார்த்து ,

“ வாங்க வாங்க சீக்கிரம் வாங்க” என குதூகலத்துடன் அழைக்க
‘ யாரை அழைக்கிறாள்’ என மற்ற இருவரையும் வாசலை நோக்கினர். அங்கு வந்த முப்பது வயதுடைய ஒரு ஆடவனை காட்டி,

“ இவர்தான் சரவணன் அத்தை” என சரண்யா சந்தோஷமாக அறிமுகப்படுத்த. சரவணனை கண்ட ஜானவியும் ஜெயாவும் அதிர்ந்து நின்றனர்.

என கடந்த காலத்தை தென்றலிடம் கூறிக்கொண்டிருந்த ஜானவிக்கு அலைபேசி அழைக்க வேகமாக அதை எடுத்து

“ தென்றல் ஒரு நிமிசம்டா. வீட்டு நம்பர்ல இருந்து போன் வந்துருக்கு. என்னன்னு பேசிட்டு வரேன்”

“ சரிங்க ம்மா” என தென்றல் கூற

சற்று நகன்று போனை எடுத்து பேச ஆர்மபித்த ஜானவி கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. அதனை கண்டு வேகமாக தென்றல் ஜானவியை நெருங்கவும் ஜானவி போனை வைத்துவிட்டு தென்றலை தோளோடு அணைக்கவும் சரியாக இருந்தது.

“ என்னமா!!!.... என்ன ஆச்சு??. ஏன் இப்படி கண்ணுல தண்ணீ வருது??. யாரு போனுல??. எதுவும் பிரச்சனையா ??.” என தென்றல் தொடர்ந்து கேட்க

“ தென்றல்…. தென்றல்… நம்ம ருத்ரனுக்கு நினைவு திரும்ப ஆரம்பிச்சுருச்சு” என சந்தோசமாக உரக்க ஜானவி கூற அதனை கேட்டு, தென்றல் சந்தோசமாக அதிர்ந்தாள்.

“ ஆமா தென்றல். இப்போ பொன்னிதான் வீட்டுல இருந்து போன் பண்ணுனா. ருத்ரனோட அறையை சுத்தம் பண்ண போனாளாம் அப்போ அவனோட கை அசைய ஆரம்பிச்சுருக்கு. அப்போ உங்க மாமா அப்புறம் எல்லாரும் வீட்டுல இருந்துருக்காங்க போல. உடனே டாக்டரை கூப்டுருக்காங்களாம். எல்லாம் நீ வந்த நேரம்தாடா சரி சரி சீக்கிரம் வா வீட்டுக்கு போலாம் “ என கூறி வேகமாக காரை நோக்கி ஓடினார் ஜானவி.

அவரை தொடர்ந்து தென்றலும் வேகமாக நடந்து சென்று காரில் ஏற கார் அவர்களின் வீட்டை நோக்கி வேகமாக செல்ல ஆரம்பித்தது. அதே நேரம் தென்றலின் மனதிலும் எண்ணங்கள் வேகமாக ஓட ஆரம்பித்தது.

‘ சார் உங்களுக்கு நினைவு திரும்பிடுச்சுன்னா நிச்சயம் என்னைய பார்த்தா நீங்க கோவப்பட போறீங்க. நீங்க முழுசா குணமாகுறவரைக்கும் நீங்க எனக்கு பண்ணுன உதவிக்கு நான் சேவை பண்ணனும்ன்னு நினைக்குறேன். ஆனா நிச்சயம் நீங்க என்னைய பார்க்க கூட பிரிய படமாட்டிங்கன்னு தெரியும். அன்னைக்கு நீங்க சொன்ன வார்த்தை என மனசுலையே இருக்கு சார். இப்போ நான் என்ன செய்யறது??’ என பலவாறு சிந்த்தித்துக்கொண்டே இருந்தாள் தென்றல்.

ஒரு வழியாக ஜானவியும் தென்றலும் வீட்டிற்குள் விரைந்து ருத்ரனுடைய அறைக்கு செலவதற்கும் “ சின்னு!!.....” என அலறலுடன் ருத்ரவர்மன் எழ முயற்சி செய்யவும் சரியாக இருந்தது.

அதனை கண்டு ஜானவி கலங்கி தன் மகன் குணமடைந்துவிட்டான் என சந்தோசமாக ருத்ரனை நெருங்க தென்றல் தயங்கியபடி அறையின் வாசலிலையே நின்றுகொண்டாள்.

அங்கு அறையின் வாசலில் தென்றலின் முன்னே நின்றுகொண்டிருந்த லீலாவதி,
“ அக்கா என்ன இவன் கல்யாணம் முடிஞ்ச மறுநாளே சரி ஆகிட்டான்” என மாயாவதியிடம் கூற

“ ஹ்ம்ம்”

“ என்ன ஹ்ம்ம்ன்னு சொல்ற. நாம இதை நம்பி எவ்வளவு திட்டம் போட்டோம்”

“ நாம திட்டம் போடுறதும் அது ஒண்ணுமில்லாம மட்டமா போறதும் என்ன புதுசா விடு பார்த்துக்கலாம்”

“ என்னமோ போக்கா. ஆனா பாரேன் இந்த பையன கோமாவுல இருந்து எழுந்த உடனே சின்னுனு சொல்றான் யாரா இருக்கு க்கா”

“ ஹ்ம்ம் எனக்கு என்னமோ அந்த சிந்தியாவா இருக்கும்ன்னு தோணுது. காதலி சாகும்போது அவனும் அங்கதான் இருந்தான். அதனால அவளோட நினைப்பு அதிகம் இருக்கும் போல” என மாயாவதி கூறிக்கொண்டிருக்க இவர்களின் பின் இருந்து இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த தென்றலுக்கு கண்களில் இருந்து கண்ணீர் இறங்க ஆரம்பித்தது.

கனவே
கனவே...
கரங்கள் ரணமாய்...
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம்
உடைவதேனோ

thanks for supporting friends
plz drop ur comments

:) :) :) :)
Nice ep
 
Nice
 
Top