வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(05)

Advertisement

என்ன இது இப்படி நடக்கிறது
பாட்டி மாறவர்மனெ மாப்பிள்ளைனு
போறாங்க உண்மை
தெரியம் போது
பாவம் செல்வி
Thanks sis
 
அடிப்பாவி
மாயாவிதிக்கு எதுக்கு ருத்திரவர்மன் மீது இப்படி ஒரு கொலைவெறி?
ஒருவேளை இவளும் இவ தொங்கச்சியும் திருவாசகம் அண்ணனிடம் செஞ்ச மாய்மாலத்தை ஏதாவது கண்டுபிடிச்சு ருத்ரன் அடக்கியிருப்பானோ?
பையனிடம் அம்மா மனசார இரண்டு வார்த்தை பேசக் கூட விட மாட்டேங்கிறாளுக
அச்சோ
இது என்ன? மாறவர்மனை மாப்பிள்ளைன்னு சின்னாத்தா நினைக்கிறாங்க
இதுதான் அந்த சுந்தரி மூதேவியின் வன்மமா?
மாப்பிள்ளையை மாற்றி சொல்லியது தெரிந்து சின்னாத்தா என்ன செய்யப் போறாங்க?
 
Back
Top