Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 9

Advertisement

கடவுளே என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசி ஒரு கல்யாண பந்தத்தையே சிதைத்து வெட்டி விட்டார்கள்😰😰😰😰😰😰😰😰.
கொஞ்சமும் பொறுமை இல்லை பெரியவர்களுக்கு 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦, கருப்பாயி உங்களுக்கு நாக்கில் நரம்பே இல்லை அனைத்தும் தெரிந்து தானே கல்யாணம் பண்ணீங்க அப்படி இருக்க மதுவின் ஒழுக்கத்தை இப்படி அனைவருக்கும் முன் பேசி சைக் என்ன சொல்ல நீங்களும் ஒரு பெண் தானே 😤😤😤😤😤😤😤😤.சீர் பற்றி பேச்சு தானே இங்கே அப்படி இருக்க பெண்ணின் மனதை வெட்டி போட செய்யும் உங்கள் பேச்சு சகிக்கல 😡😡😡😡😡.

மீனாட்சி உங்களுக்கும் வாய் பேச்சில் அடக்கம் இல்லை, செய்த உதவியை சொல்லி காட்டி அந்த புண்ணியமும் உங்களை சேராது பாவம் தான் சேரும் உங்கள் தேள் கொடுக்கு வார்த்தையில் 😤😤😤😤😤😤😤😤😤.

கரிகாலன் மிகவும் பாவம் இப்படி பட்ட மனித பிசாசுகளுக்கு நடுவில் மது இருப்பதற்கு பதில் அவள் வீட்டில் நிம்மதியாகவாவது இருக்கட்டும் என்று விட்டுவிட்டான் போல😥😥😥😥😥.
 
🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭

கருப்பாயி எல்லாம் என்ன ஜென்மமோ..... 😈😈😈😈😈😈 நகை, சீர் க்காக மகனோட வாழ்க்கையை மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க..... மருமக மகன் சேர்ந்து வாழனும் ன்னு நினைச்சுருந்தா அவ கேரக்டரை ஊர் முன்னாடி அசிங்கப்படுத்திருக்க மாட்டாங்க....

மீனாட்சியும் லேசுப் பட்டவங்க இல்லை....😡😡😡😡😡 கருப்பாயி ஆரம்பிச்சு வச்சதை ஜோரா முடிச்சு வைச்சுட்டாங்க... ஏதோ இவங்ககிட்ட பிச்சை எடுத்த மாதிரி பாண்டியை அசிங்கப்படுத்திட்டாங்க....

பாவம் மது, பாண்டி 🥺🥺🥺🥺😢😢😢😢 யாரும் அவங்க மனசைப் புரிஞ்சுக்கல.....
பாண்டி அவளுக்காகத் தான் அவளைப் போக சொல்றான்னு அவளுக்கும் புரியல.....
 
🥺🥺🥺🥺🥺🥺🥺எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டியர் இன்றைய பதிவு, பாவம் மதுவும் -கரிகாலனும் 😔😔😔
 
🥺🥺🥺🥺🥺🥺🥺எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டியர் இன்றைய பதிவு, பாவம் மதுவும் -கரிகாலனும் 😔😔😔
எனக்கும் சேம் ஃபீலிங்கு தான்.
ரொம்பவே மனசு கனமாக்கும் பதிவு இன்னிக்கு.🥺🥺🥺🥺🥺
 
Top