Arumaiyana pathivu next episode sikirum poduinga
Y youvarani Well-known member Member Jan 6, 2024 #21 Arumaiyana pathivu next episode sikirum poduinga
V vaishanika .?? Well-known member Member Jan 7, 2024 #23 அருமையான பதிவு . மது தெளிவாகிட்டா. கரிகாலனை சந்திச்சு பேசி குதூகலமா சின்னபுள்ளயாட்டம் சந்தோசப்படறா. ரம்யா உன்ற புத்தி போறபாதை பேச்சும் சரியில்லை. பெத்த புள்ளங்க மேல சத்யம் பண்ணறே பாவம் கரிகாலன். பணக்கஷ்டத்துக்கு ஓயாம உழைக்கிறான். மது அதை புரிஞ்சிகிட்டு செலவு பண்ணாம இருக்குறா.
அருமையான பதிவு . மது தெளிவாகிட்டா. கரிகாலனை சந்திச்சு பேசி குதூகலமா சின்னபுள்ளயாட்டம் சந்தோசப்படறா. ரம்யா உன்ற புத்தி போறபாதை பேச்சும் சரியில்லை. பெத்த புள்ளங்க மேல சத்யம் பண்ணறே பாவம் கரிகாலன். பணக்கஷ்டத்துக்கு ஓயாம உழைக்கிறான். மது அதை புரிஞ்சிகிட்டு செலவு பண்ணாம இருக்குறா.
S Saisakthi Well-known member Member Jan 7, 2024 #24 கரிகாலன் மது... Lovely... ரம்யா... விஷம் விஷம்.... நல்லதொரு பதிவு...
P PooraniBarathi Well-known member Member Jan 7, 2024 #25 ரம்யா மாதிரி அவசபுத்தியும் சந்தேக புத்தியும் இல்லாம மதுவோட அண்ணா இருந்தா நல்லது. மது சீர் கேட்டு கணவனுக்கு உதவனும்னா இன்னும் எதுக்கு தாமதிக்கிறா.
ரம்யா மாதிரி அவசபுத்தியும் சந்தேக புத்தியும் இல்லாம மதுவோட அண்ணா இருந்தா நல்லது. மது சீர் கேட்டு கணவனுக்கு உதவனும்னா இன்னும் எதுக்கு தாமதிக்கிறா.