வரம் 💘 8

Advertisement


மலரை போல ஒரு உற்சாகமான தோழி.....

இனி வந்தனாவுக்கு பயமில்லை.

அப்புறம் வினையை குறித்து அவனோட வதனாவின் reaction பார்க்கணுமே.....

evening வந்திடுவீங்கல்ல, மித்து ?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மலரு உன்ற வாக்கு பலிச்சிடுச்சே. இவனைய பாத்துட்டு தனு தலைதெறிக்க ஓடாம இருந்தா சரி
ஓடி ஒலிம்பிக்ஸ்ல தங்கம் வாங்குன நம்ம நாட்டுக்கு தான பெருமை.. ஓடி பழகட்டும்😝 மிக்க நன்றி ஜீ ❤️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ரைட்டர் ஜி.... நீங்க மலருக்கு கொடுத்த அறிமுகத்தில் கதைக்கு செக்கண்ட் ஹீரோ வருவாரோ என்று தோணிடுச்சு 😍😍😍
மலர்.... நல்ல பிள்ளை வந்தனாவுக்கு அருமையான தோழி 🥰🥰🥰

ஹீரோ ஹீரோயினை தேடி வந்தாச்சு ☺️☺️☺️
இன்னொரு ஹீரோவா😱😱 ஒரு ஹீரோ ஹீரோயினை சேர்த்து வைக்கவே நான் ஓவர்டைம் யோசிக்க வேண்டியதா இருக்கு.. இதுல இன்னொன்னா???


இதெல்லாம் நமக்கு தேவையா கோபி 😁🤣

மிக்க நன்றி கா❤️
 
Malar nice character.

vanthana ku ippo verum kaatru than vara poguthu...

Ippadi shock kuduthutaan.
Haha.. காற்று வருதோ காதல் வருதோ மொத்தத்துல ஏதோ ஒன்னு வந்தா சரி.

Thank u ma❤️
 

Advertisement

Advertisement

Back
Top