வரம் 💘 6(1)

Advertisement

போச்சு ! போச்சு !!

பொக்கிஷத்தை பார்க்குற மாதிரி பார்த்தானாமா?!

Ilaya பின்ன😂😂 பொக்கிஷம் மாதிரி பார்க்காம பொறம்போக்கு மாதிரி பார்த்தா அவனை பொட்டலமா கட்டி தூக்கிட்டு போய்டுவாரே மிஸ்டர் நாட்டு
 
இப்படியெல்லாம் கேட்டுக்கிட்டிருக்க கூடாதாக்கும், மித்து....

சட்டு சட்டுன்னு ஒரு நாளைக்கு 3 எபியா போட்டுடணுமாக்கும்.....
இதோ போடப்போறேன் கா😁😁 ஒரு நாளைக்கு மூணு எபியா😱😱 இதெல்லாம் த்ரீ மச் கா😂
 
இதோ போடப்போறேன் கா😁😁 ஒரு நாளைக்கு மூணு எபியா😱😱 இதெல்லாம் த்ரீ மச் கா😂

பின்னே ......

"காதல்" னும் காட்டிக்கொள்ளாம -

இதை purely arranged marriage ஆக மாற்றி கல்யாணத்த நோக்கி கொண்டு போறதுன்னா எவ்ளோ நாளாகும்?....
 
Ada semma epi❤️❤️❤️ rendu perum kannalayae kadhal panrangalae... Thanu ah luv panna vinay innum muyarchi pannanum pola sikkiram love ah sollunga boss Ilana avanga appa house arrest pannura poranga🙂🙂 next ud enga🧐🧐
 
பின்னே ......

"காதல்" னும் காட்டிக்கொள்ளாம -

இதை purely arranged marriage ஆக மாற்றி கல்யாணத்த நோக்கி கொண்டு போறதுன்னா எவ்ளோ நாளாகும்?....
எத்தன வருஷம் ஆனாலும் அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை கா😂😂
 
Ada semma epi❤️❤️❤️ rendu perum kannalayae kadhal panrangalae... Thanu ah luv panna vinay innum muyarchi pannanum pola sikkiram love ah sollunga boss Ilana avanga appa house arrest pannura poranga🙂🙂 next ud enga🧐🧐
Idho next ud poda poren.. seekram love lam solla matanga.. solli serndhuta kadhai mudinjuradhu😂😂
 
Advertisement

Advertisement

Back
Top