ஹாஹா நம்மளை சுத்தி நிறைய நடேசன் இருக்காங்க கா..எங்க இருந்தாவது கிளம்பி வந்து குட்டையை குழப்பிட்டு போறதே நிறைய பேருக்கு வேலையா போச்சு நடேசனை மாதிரி.
நடேசன் விட்ட சாபம் பலிக்க போகுதுப்பா
மேக்கப் ட்ரையல் பண்ண போற சாக்குல லவ் ட்ரையல் பார்க்க போற. நீ நடத்து வினய்.![]()
லவ் டிரையல் சக்சஸ் ஆகுதா பார்ப்போம் கா