வரம் 💘 14

Advertisement

வந்தனாவை விட மலருக்கு தான் ரொம்ப ரசிச்சு எழுதிருக்கீங்க போல. டயலாக் சூப்பரா இருக்கு.🥰🥰🥰🥰 ரஞ்சித் மலரை கல்யாணம் பண்ணிக்க கேட்டானோ 🤔🤔🤔🤔 மலருக்கு ரோஜான்னு பெயர் வச்சிருக்கலாம்.🤭🤭🤭🤪
 
ஏன் ரோஜா???? Any specific reason??? மிக்க நன்றி கா ❤️
 
ரோஜா பார்க்க அழகா இருக்கும். ரசிச்சு பக்கத்துல போய் நின்னு, இசகுபிசாகாய் தொட்டா முள்ளாய் குத்தும். மலர் வார்த்தையில் ரஞ்சித்தை குத்தி கிழிக்கிறாளே. அதான் சொன்னேன்.
 
நல்லா யோசிக்கிறீங்க கா
 
Advertisement

Advertisement

Back
Top