வரம் 💘 13

Advertisement

நாட்டரசு எப்படியோ....

ஆனா வர வர எங்களை ரொம்பவும் டென்ஷனாக்குறது நீங்க தான், மித்து....

இப்போ புதுசா என்ன அதிர்ச்சி காத்துக்கிட்டிருக்கு அங்க ???
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நாந்தான் சொன்னே இளாம்மா நாட்டுக்கு ஒரு பாயாசத்தை போடுங்க ன்னு.
செஞ்சிருந்தா அந்த நாட்டுவோட நர்த்தனத்தை தவிர்த்திருக்கலாம்.😔😔😔😔😔
ஹாஹா அடுத்த பதிவுல பாயசத்தை போட்டுடலாம் ஜீ.. மிக்க நன்றி ஜீ❤️❤️
 
நாட்டரசு எப்படியோ....

ஆனா வர வர எங்களை ரொம்பவும் டென்ஷனாக்குறது நீங்க தான், மித்து....

இப்போ புதுசா என்ன அதிர்ச்சி காத்துக்கிட்டிருக்கு அங்க ???
என்னக்கா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க!??

நாம என்ன அப்படியா பழகிருக்கோம்🫣😝
 
என்னக்கா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க!??

நாம என்ன அப்படியா பழகிருக்கோம்🫣😝

பின்னே என்னடா....

சும்மாவே அவனோட தவிப்பு ஒரு பக்கம்....

இதுல வேற குட்டியூண்டா ஒரு எபியை குடுத்துட்டு "அதிர்ச்சி" ன்னு வேற முடிச்சாச்சு......

அநேகமா அந்த அதிர்ச்சியை தூக்கிண்டு நாளைக்கே வந்திடுவீங்கன்னு நெனைக்கிறேன், செல்ல குட்டி....
 
நாளை காலை 8 மணிக்குள்ள வந்திடும்... நீங்க வந்துடுவீங்களா அக்கா😝😝??
 
Next எபி யாவது சோகம் இல்லாம இருக்குமா 😞
சோகம் கொஞ்சம் இருக்கும்.. பட் கொஞ்சம் ஜாலியாவும் இருக்கும்.. மிக்க நன்றி மா ❤️
 
Advertisement

Advertisement

Back
Top