ஹாய் மக்களே 

சண்டே எல்லாருக்கும் ஃபன் டேவா போச்சா?? இல்லை சண்டை டேவா போச்சா??
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா போச்சு.. என்னையும் மதிச்சு நேத்து ரெண்டு மூணு பேர் தேடியிருக்கீங்க.. பட் நான் சனி, ஞாயிரு லீவ்..
பட் என்னையும் தேடிய அந்த அன்பு உள்ளங்களுக்காக இன்று இதோ ஒரு பதிவு உங்களுக்காக..
படிச்சிட்டு சைலண்டா போகாம, கதை எப்படி போகுது போரடிக்குதா?? இல்லை ஓகே வா?? இல்லை நல்லா இருக்கான்னு சொல்லிட்டு போனால் நானும் அதுக்கேத்த மாதிரி அதுக்கடுத்த பதிவுகளை எழுதுவேன்.. மிக்க நன்றி மக்களே
வரம் 11