Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் நிறைவு அத்தியாயம் - 25

Advertisement

Superb epi sis beautiful family story oru movie partha effect . Anbulaiyum kodiswariya irukira dharshi, avalai kann imai pola pathukakira sonamutha,avanoda appa,amma &sisters so sweet
Final touch a iyarkai vivasayam,ashram amaipu????
Vazhthukal sis for this arumaiyana story
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி டியர்..
 
An entertaining family story...
Sundhar... super character born 4 sisters...more caring person..to all.. especially Dharshi...
Dharshi..is an innocent girl..as she brought up in foreign..she easily adopted to the village...
Each n every.. characters r positive..
Nice Mahee... eagerly waiting for your next one...
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. நன்றிப்பா சீக்கிரமே ஒரு கதையோட வர்றேன்..
 
கதை நன்றாக இ௫ந்தது. கதை நடையும் விறுவிறுப்பாக இ௫ந்தது. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 
அழகாக முடிவுரை கொடுத்து இருக்கீங்க....
வாரி வாரி அன்பு தர்ஷனிக்கு கிடைத்தது...
சுந்தர் குடும்பம் தாங்கும் வரம் பெற்றவள்....
கூட்டு குடும்பம்....
சகோதரிகள் க்கு மனதார செய்வது ..எல்லாம் ரொம்ப அழகாக எழுத்தில் கொடுத்து இருக்கீங்க...
ஊர் பேச்சு வழக்கை எப்ப வும் maintain பண்றீங்க
Super....
எப்பவும் ஒருகதை யை ஆரம்பித்து விட்டால் regular ஆ கொடுக்கும் உங்கள் sincerity க்கு வாழ்த்துக்கள்....
Thanks dear Mahesh....
வாழ்க வளமுடன்
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிக்கா..
 
Always mahi family story superu.... ena oru kuraina sekiram mudinchuruchu adhu matum dha enaku...
Oru long story podunga dear...ungata irundhu inun ethir pakuraen mudium try panunga.....
Next story epo ena madhiri epdinu terinjuga rma aavala iruku sekiram vanga gap vituradhinga sis
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்..ஹாஹாஹா இது சின்ன கதையா.. டியர் இந்த கதையில நான் 54000 வார்த்தைகள் எழுதியிருக்கேன் மேம் 50000 வார்த்தைகள் போதும்னு சொன்னாங்க.. எல்லாமே பெரிய பெரிய பதிவா கொடுத்திருக்கேன்.. ம்ம் விடுங்க உங்களுக்காக ஒரு பெரிய கதை எழுத முயற்சி பண்றேன்.. அடுத்து ஒரு கதையோட சீக்கிரமாவே பார்ப்போம் டியர்..
 

Advertisement

Latest Posts

Top