வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 5

Advertisement

அருமையான பதிவு.☺☺☺மதுரைக்கு ஒரே கல்யாணத்துக்கு தான் போறாங்களா,வரும் போது கல்யாணம் பண்ணிட்டு வருவாங்களா????
நன்றி டியர்..ஹாஹாஹா இப்படியெல்லாம் உண்மையை சொல்லி என்னை அவுட்டாக்க கூடாது...
 
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மதுரையில் மல்லி பூ கண்ண வைக்கும்.
அந்த ஊர் மல்லிகை மாதிரி எங்கும் காணகிடைக்காது சிஸ்... செம
 
Nalla sirappana tharamana kalyanam maduraila nadakka mahi sis mudivu senjurukkaango antha meenakshi sokkanathar arulal :love: :love: :love: :love:
வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்???
ஹாஹாஹா நீங்க சொன்ன எல்லாம் நடக்கும் டியர்.. கடைசியில நீங்கதான் சொல்லனும் அது தரமா தரமில்லையான்னு.. வந்துட்டோம் டியர்.. முடிஞ்ச வரைக்கும் மதுரைய ஒரு கலக்கு கலக்குவோம்
 

Advertisement

Advertisement

Back
Top