Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 24

Advertisement

ஜெய் கத்தி எடுக்க போரானேனு பயந்த அது கத்தியை தொலைத்து விட்டு தத்தியா இல்லை இருக்கான்...

கந்தப்பா உனக்கு அறிவே இல்லை உன் பொண்டாட்டிய துரத்திட்டு வந்த உன் அண்ணனை குத்தி அவள் காப்பாதின ஜெய்யை அடிச்சது நியாயமா.

பாலாவ விட்டுடிங்கனு பாத்தா பாழடைந்த கிணற்றில் தள்ளியது சூப்பர்..

தர்ஷூ வை அடிக்கும் போது அமைதியாக இருந்த ‌சுந்தர் மேல் செம காண்டு இப்ப தான் தெரிந்தது ஏன் அப்படி இருந்தான் என்று sorry சுந்தர்..

பாட்டெல்லாம் பட்டையை கிளப்புது சகோதரி...

சுந்தர் உள்ள இருந்த காட்டானுடன் கணவனும் சேர்ந்தா ஜெய் பூட்டான் பரலோகம்..

நாம்தான் பயந்தோம் சுந்தர் தெளிவாக திட்டம் போட்டு இருக்கான் அதுவும் ஜெய் எங்க எப்படி இருந்தான் சொல்லும்போது போக்கிரி படம் நியாபகத்தில் வந்ததை தவிர்க்க முடியவில்லை...

ஊராம் வீட்டு விசயம் என்றால் விடிய விடிய கூத்து பார்ப்பது போல கூடும் கூட்டத்திற்கு சிறு ஏமாற்றம் போல.
.

சுந்தர் தங்கை கணவர்கள் எல்லாரும் நல்லவங்கலா காட்டியதற்கு நன்றி...

சுந்தர் எப்போ சுந்தரிய அடிச்சானு மறந்துவிட்டேன்... அடிவாங்கியத கூட இப்படி அழகா சொல்ல முடியுமா னு நினைக்க வைத்துவிட்டீர்கள்...

கோவத்தில் கொஞ்சுவாங்கனு இப்ப தான் தெரிந்தது..

அது என்ன கணவன் தன்னைவிட குழந்தை மேல் அக்கறை கொண்டால் பொருக்கமாட்டுது.

இவளுக்காக அவனவன் கொலைகூட பண்ண தயங்க மாட்றான் ஆனால் இவ தன்னை சைட் அடிக்குமா என்ன ஒரு கர்வம் இதை நினைக்கையில்...
கண்பார்ம் ஆகாம வீட்டில் சொல்ல கூடாது என்று சொல்லவில்லையா சகோதரி..

கடந்த epi la ஒருத்தங்க ராம் நல்லவனானு கேட்டு இருந்தாங்க அதுக்கு பதில் அந்த பதிவிலேயே இருந்தது இருப்பினும் இந்த பதிவில் அவர்கள் தெளிவதற்கே இந்த வரிகள் போல

பாம்புல ஏதுடி நல்ல பாம்பு கெட்ட பாம்பு ரெண்டுமே கருநாகம் தான்...


சுந்தர் ஆனாலும் அந்த டாட்டு உன்னையே பாடாபடுத்துது போல..

நல்ல பதிவு வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி சகோ.. எல்லாரும் எப்பவும் புத்திசாலியா இருக்க மாட்டாங்களே அதே போலதான் இங்க ஜெய் சுந்தர லேசா நினைச்சிட்டான்.. கந்தப்பன் வேலுவ குத்தினது தெரிஞ்சா விட்டிருப்பானோ என்னவோ.. தப்புக்கு தண்டனை கண்டிப்பா உண்டுதானே.. சுந்தர் பொறுமையா இருந்து காரியம் சாதிச்சிட்டான்.. காதல் வந்திட்டா பொறாமையும் கூடவே வந்திருது சகோ.. காதல் அழகை பார்ப்பது இல்லை மனதைத்தான் பார்க்குது.. கதைக்கு என்ட் கார்ட் போட்டுட்டேன் சகோ.. கதையை நல்லா ரசிச்சு அதுக்கு இந்த அளவுக்கு கமெண்ட்ஸ் போட்டதறிகு பெரிய பெரிய நன்றிகள் சகோ
 
Hi
சூப்பர் எப்பி மகேஷ்..
அதிரடி,பாசம், அழுகை, மகிழ்ச்சி
என்று கலவை உணர்வுகள் தந்த பதிவு.
நன்றி சிஸ்.. இந்த கதையை இப்போ நல்லபடியா முடிச்சிட்டேன் சிஸ்.. சொல்ல வந்தத நல்லவிதமா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.. மகிழ்ச்சி சிஸ்
 
Top