சைக்கோ ராம் தானா???
தர்ஷிக்கு தான் ஆபத்து......
அவ முன்னாடி கார்ல கூப்பிடுறப்போவே குரல் கேட்ட மாதிரி இருக்குதுனு சொல்வாளே.......
பெரியப்பா மகனும் இங்கே வந்தாச்சு......
accident ஆகி ரத்தம் வந்தால் கூட ஹாஸ்பிடல் போகாமல் வீராப்பு.....
இப்போ தான் புரியுது நல்ல மனசு...... late realisation.......
இதுவும் சைக்கோ தானா???
இங்கேயும் வந்துட்டான்னா???
லேடீஸ் மட்டும் இருக்காங்க..... அச்சோ.....