Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 21

Advertisement

இந்தாம்மா வள்ளி! இப்படி ஒரு அண்ணனுக்கு தங்கச்சியாப் பொறந்திட்டு நீ அழலாமாத் தாயி. கண்ணைத் தொடச்சிக்கோ, எல்லாம் உன் உடன்பிறந்தான் பாத்துக்குவான்.

தன் பண்பாலும்,அன்பாலும், நடத்தையாலும் எல்லார் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கிறாள் தர்ஷினி. இத்தனை காப்பவர்கள் இருக்கும் போது கள்ளன் பெரிசாகிப் போவானா! மகேஷ் டியர்...
ஹாஹாஹா அதுதான் டியர் நிறைய கூடப்பிறந்தவங்க இருந்தா நமக்கு இரு்ககிற ஒரு ப்ளஸ்.. என்ன துன்பம் வந்தாலும் தோள் கொடுக்க அண்ணன் தம்பி வந்திருவாங்க.. ஆனா வரும்காலத்தில எல்லார் வீட்டிலும் ஒற்றைபிள்ளைகள்.. துன்பங்கள் வரும்போது தோள்சாய ஆளில்லாமல், துயர் தீர்க்க ஆளில்லாமல் ... எங்கே போகிறது நம்நாடு.. யார் பெரியவங்கன்னு பார்க்க நாம இன்னும் ஒரு பதிவு காத்திருக்கனும் டியர்
 
யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்...
இந்த குடும்பம் ஒரு கோயில் அதில் நீதானே சாமி....
சொந்தங்கள் அதிகம் இருந்தால் அதன் அருமையே தனிதான் சிஸ்.. இது இல்லாதவங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும்.. செம பாட்டு செலக்சன் சிஸ்
 
பக்கத்திலே இருக்கான் வில்லன்.யார் முந்த போகிறார்கள்??சுந்தர் or வில்லன்??°
இந்த முறை சுந்தர் முந்திட்டான் சிஸ்.. ஆனா மறுமுறை அவன் முந்திட்டான்.. இனி......:unsure::unsure::unsure:
 
Sema epi sis... sema interesting ga pokuthu athu yarunu segaram soilerunga sis
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்.... அந்த வில்லனோட இந்த முறை வந்திட்டேன் மீதி கதையை அடுத்த பதிவுல சொல்லிருறேன்
 
Top