Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 21

Advertisement

Kinathukulla irunthu botham varapoguthunra kathaya iruku jarunu patha kadaisila,sollala evanda avan mudiyala magesh dear soo,said
ஹாஹாஹாஹா என்ன டியர் இப்படி சொல்லிட்டிக இன்னும் ஒரே பதிவுதான் உங்க எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சிரும்
 
Sonamuthaa over ah konjura da nadathu rasa, valli en ma azhugura un Annan aththachi irukamga kavalai padatha, darshini manasuku ellame nallathu nadakum, ivlo per irukumbodu unaku onnum agathu ma Sundar vida matan, avan panathukum ponnum um sernthu Dan asai pattan, Sikirama maatuva da nice update maheswari dear thanks.
ஹாஹாஹா ரொமான்ஸ் ஓவராத்தான் போய்ட்டு இருக்கு.. அடுத்த பதிவோட ஒரளவுக்கு எல்லாமே முடிவுக்கு வந்திரும் டியர்... தர்ஷினி சுந்தர் காதல் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்
 
மலை ஏறினாலும் மச்சான் துணைவேணும்னு சும்மாவா சொன்னாங்க.


அப்ப வில்லன் ராம் இல்லையா சிஸ்?
என்ன கோபம் வந்தாலும் துன்பம் வரும்போது கைகொடுப்பதுதானே அண்ணனின் கடமை... வில்லன் யார்ன்னு அடுத்த பதிவுல சொல்லிருவேன் சிஸ்
 
Top