Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 1

Advertisement

பஸ்ட் பால்லியே சிக்ஸர் பார்த்தா எப்படி.... இருக்கும் அப்படி இருக்கு. வாழ்த்துக்கள்.
ஹாஹாஹா நன்றிப்பா.. எப்படியோ அவுட் ஆகாம இருந்தேன்னா அதுவே போதும் சிஸ்
 
அடடா ஆரம்பத்திலேயே அருமையாக இருக்கு
சுந்தரு பறக்கற பொட்டீயில பாத்த பாப்பாதே
வரமா
மகிழ்ச்சி சிஸ்..ஹாஹாஹா அவளேதான் சிஸ்
 
வாழ்த்துகள் மா
அருமையான கிராம மக்களின் அறிமுகத்துடன் ஆரம்பித்துள்ளது கதை.வெற்றிக்கு வந்து மிஸ்ஸான foreign ஜாப் க்கு போன சுந்தரின் கதையா?அருமை
மகிழ்ச்சி சிஸ்..அந்த சுந்தர்தான்.. அவனுடைய குடும்பத்தை பத்திதான் இந்த கதையில் சொல்றேன் சிஸ்
 
Hi Maheshwari
Very nice start.....all the chrs were neatly displayed n portrayed...Ramaiyya’s prayers is awesome....”parakum potti”..nice n cute...sundar’s porups is amazingly touching...now ,what this nachhu figure n richhu girls is gonna say!!!???
Awaiting dr,,,pls come soon da,,,
ஹாய் சிஸ் மறுபடி உங்களை பார்ப்பதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி .. இந்த முறை நடுத்தரத்திற்கும் கீழுள்ளவர்களின் வாழ்்ககை முறையை கையில் எடுத்துள்ளேன் சிஸ்.. பணம் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் அதைவிட குடும்ப ஒற்றுமை, பாசம் எல்லாம் சொல்லப் போறேன்... அடுத்த பதிவு போட்டுட்டேன்.. நன்றி சிஸ்
 
Super magesh dear sunthar inaithedum ithayangala vantha vetry velinatu pogama vittathum vetriku thank pannidu pona herova???sunthar semma 8vayasulaye ammata kastatha thudaikanumnu ninaichirukare porupukal kuda thangaikal padipuku hel panninathu ellam super sis heroine na antha girl paya koncham ovara jolsh viduran vayasu 30achi sattu puttunu unga style kalisanatha mudipudungooo magesh dear
ஹாய் சிஸ் மகிழ்ச்சிப்பா அந்த ஹீரோவேதான்.. இது முழுக்க முழுக்க குடும்பம் உறவுகள், காதல் கல்யாணம் இது மட்டும்தான் சிஸ்.. ஓகே சீக்கிரமா கல்யாணத்தை வைச்சிருவோம்
 
ஆரம்பமே அருமை.???3தங்கச்சிக்கு கல்யாணம் செஞ்சாச்சு,30வயசுஆச்சு,பக்கத்துல இருந்த பொண்ணு தான் ஹீரோயினா???சீக்கிரமா கல்யாணம் பண்ணுங்க.வாழ்த்துக்கள்.???
மகிழ்ச்சி சிஸ்.. அவதான் ஹீரோயின் கண்டிப்பா அடுத்து கல்யாணம்தான்.. எத்தனை வயசு வரைக்கும்தான் அவன தனியா விடுறது...
 
Top