Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 3

Advertisement

அடேய் என்னங்கடா நடக்குது இங்க... இங்கு நல்ல மீன்கள் (உயிர்கள்) இலவசமாக விற்கப்படும் போலே :ROFLMAO::ROFLMAO:
ஆனா விக்கலயே ஜஸ்ட் மிஸ்ல காப்பாத்திட்டாங்களாம் ???
 
Actually one side thanga meenatchi inoru side arasu inoru side vaishali inonu sode aadhi. Ithu pothathunu mathavan. But enaku enamo terila mathavan vaishali marriage nadakathunu thonuthu
நடந்தா ஹீரோக்கு என்ன ரோல் ??? கடைசி நேரத்துல ஆட்டைய களைச்சு விட்டுர மாட்டோம் ???
 
அப்பப்பா எத்தனை பிரச்சனை....
ஆளாளுக்கு உயிரோடு விளையாடுறாங்க
அவங்க கவலை அவங்களுக்கு அவங்களை சுத்தி இருக்கிறவங்களுக்கு அவங்க கவலை புரிய போறதும் இல்லை...
ஆண்டவரே.....
 
அப்பப்பா எத்தனை பிரச்சனை....
ஆளாளுக்கு உயிரோடு விளையாடுறாங்க
அவங்க கவலை அவங்களுக்கு அவங்களை சுத்தி இருக்கிறவங்களுக்கு அவங்க கவலை புரிய போறதும் இல்லை...
ஆண்டவரே.....
உண்மை தான் வலி அவங்க அவங்களுக்கு
 
Top