Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 27 (final)

Advertisement

Lovely story! Arasan soap( romba romba nala soap???)- lolli pop செம்ம ! மாதவன் தப்பு பண்ணி வருந்தும் போதும் sari, வைஷாலி kita pesum pothu m ரொம்ப பாவமா இருந்தது.. செம்ம கதை! வாழ்த்துக்கள்!மிருத்துளா , ஆதி கதை ku waiting!!?
 
Thank you so much for your lovely comments ???
 
#tnwcontestwriter
#068
"மனம் வேண்டி நிற்கும் வரம் நீயே"
தன் தமக்கையின் மகள் மணிகர்ணிகாவிற்கு காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு அழைத்து வந்த இடத்தில் ஒரு மருத்துவராக சந்திக்கிறான் தன் சிறு வயது தோழி வைஷாலியை... அவளைக் கண்ட ஆனந்த அதிர்ச்சியில் லாலி என அவளின் செல்லப் பெயரைக் கொண்டு அழைத்திட அதே நேரம் கிங் மற்றும் அரசன் சோப் என அவளும் அழைத்து ரசித்து சிரிக்கிறாள் அரசேந்திரன் உடன்.. ? அரிசேந்திரன் வைஷாலி
கதை முழுவதும் இவர்களின் பெயர்களை சுருக்கி கொஞ்சி விளையாடி இருக்கிறார் ஆசிரியர் ? போலீஸ் ஏஸ்பி ஆக இருக்கும் அரசேந்திரன் தன் நண்பனின் நிச்சயத்திற்கு செல்லும் போது அங்கு மணப்பெண்ணாக காண்கிறான் சிறுவயது தோழி வைஷாலியை.. பல வருட தொலைந்துவிட்ட நட்பை புதுப்பித்துக் கொள்கிறார்கள் இருவரும்..
நிச்சயித்த திருமணம் ஒரு சூழலில் தடைப்பட தன்னை திருமணம் முடித்துக் கொள்ள கேட்கிறான் அரசேந்திரன் வைஷாலி யிடம்...நண்பனாக நினைப்பவனை எப்படி மணம் முடிப்பது என தயங்கும் வைஷாலியை அவளின் தந்தை ஜோதிலிங்கம் தாய் சித்ரா அரசன் தாய் அமுதவல்லி தமக்கை அஞ்சனா அனைவரும் சேர்த்து அவளின் குழப்பத்தை தீர்த்து இவர்களின் திருமணத்தை முடித்து வைக்கிறார்கள் ? ஒரு பொறாமை உணர்வில் தன் மனதை உணர்ந்து கொள்கிறாள் வைஷாலி... அமுதவல்லி அஞ்சனா மற்றும் வைஷாலி கூட்டணி சூப்பர் ?? மனோகரியின் இழப்பு பாவம் ? தங்க மீனாட்சி பெயரை போல குணமும் அழகு ? ஆதிகேசவன் மற்றும் மிருதுளா இணைவார்கள் என நினைத்தேன் ஆனால் அவர்களுக்கு தனி கதை என அறிவுத்திருந்தது சிறப்பு? விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ???
Good luck dear ??❤️
 
Good luck dear ??❤
Thank you so much for your lovely review sis ❤️?? i am so happy ?
 
Top