வரம் நீயே 2

Advertisement

அச்சோ என்ன இது அரசன் சோப் சாலி நிச்சயத்துக்கு வந்திருக்கார் சந்தோசமாக.
மாதவனும் நல்ல மாதிரியா தான் இருக்கார். பார்ப்போம் இன்னார்க்கு இன்னார் யார்ன்னு.
Lovely update :love: :love: :love:
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தாரே எழுத்தாளர் 68 இன்று ??? Thank you so much sis ❤️????❤️
 
லாலிக்கு மேரேஜ் nu... அரசன் சோப் சந்தோசமா சிரிக்குதே இவங்க ரெண்டு பேரும் எப்படி சேர்த்து வைக்க போறீங்க........
என்ன இருந்தாலும் லாலி கிங்க்கு நட்பு இல்லையா.. ???
 

Advertisement

Advertisement

Back
Top