Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 14

Advertisement

Very good update, writer 068. Poor King ??? he is a policeman SaalI ma, must have been working under cover, forgive him ??? best wishes for the competition, writer 068.
Thank you so much sis ❤️?? அதே தான். அவன் வேலையா இருந்தாலும் அவள ஒதுக்கினது உண்மை . அதான் கோபம்.
 
வணக்கம் வணக்கம் வணக்கம் வாசக தெய்வங்களே ?

முந்தய அத்தியாயத்திற்கு லைக் கமெண்ட்ஸ் கொடுத்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள் ??

கதையையும் என்னையும் மறக்காம வச்சுருந்ததுக்கு நன்றிகள் பல்லாயிரம் ?

அடுத்த எபிய படிச்சுட்டு மறக்காம கருத்துகளை சொல்லிட்டு போங்க ??

வரம் 14
Lali Yoda time ippo
 
ஆஹா போலீஸ்காரனையே சாலி சுத்தல்ல வுட்டு தண்ணிகாமிக்குதுப்பா. ஹா ஹா ஹா...சோப்பு அவளோட மனசை அவளே புரிஞ்சுக்கலை. வெயிட் பண்ணு சோப்பு.
 
Top