Ada paavigala Nalla love pannanga.... நல்லா வைக்கிரீங்க டா செல்ல பேரு... ரெண்டு பேரோட சொல்லாத காதல் அழகு. அவள் இயல்பை மாற்ற விரும்பாத அவன் சூப்பர்... மணி n மங்கை உரையாடல்கள் lovely
மிகவும் அழகான பதிவு வதனி???.ரெண்டு பேரும் காதல சொல்லாதது தான் இத்தனை
பிரச்சனைக்கும் காரணமா.அண்டா,அனகோன்டா,அன்டாபக்கத்துல செம்பு இப்படி யாரும்
வருணனை செஞ்சதில்லை???.
அட அட சூப்பர்.... வெற்றி உன்னோட லவ் ஸ்டோரி சொல்லியாச்சு ஆனா உன் பொண்டாட்டி ரொம்ப அழுத்தம் தான் உங்க கிட்ட இருந்து கதை கேட்டாலே அவ சொன்னாளா... நீயும் அதை கேக்காம இருக்க....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.