tq so much sis... kandipa spellings correct panikirenஉங்களின் முதல் கதை படிப்பது இது தான்..கதை நல்லா இருக்கு ..நல்லா எழுதுறீங்க..ஆனால் எபிசோட் பை எபிசோட் ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்..அதை தவிர்த்தால் இன்னும் நல்லா இருக்கும்
ama intha understanding apo irunthurukathuinteresting![]()
![]()
Karthika nd Mohan superb![]()
![]()
Rendu perum konjam avasarapadamal irundhale ivolo problem create agi irukarathu
Ana atha purinji kittu avanga senthathu![]()