Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி 3

Advertisement

காதல் மன்னனா தாத்தாவாக்கி புட்டிங்க.. கடைக் குட்டியா பொறந்து சொகுசா வாழ்றான்யா பசுபதி.. மொத்த குடும்பமும் சேவகம் பண்ணுது.. ?
நீ என்னடா பொண்ணு வேண்டாம் ன்னு சொல்றது அவ உன்னை அங்க கிழிகிழின்னு கிழிக்கிறா.. ??
இப்போவே இப்படின்னா கல்யாணத்துக்கு அப்புறம் உன் நிலைமை.. ??
 
:love: கவலை கிடம் தான்
 
மனசு வலிக்குது வணங்காமூடிக்கு 60 வயசுனு சொன்னது.... பசுபதி பிறந்த அப்போ சொன்ன பழமொழிக்கு விளக்கம் பிலீஸ்.....

வீட்டுல எல்லாருக்கும் செல்லம் .... அப்பா கிட்ட மட்டும் பம்மிட்டு இருக்கர்...

கன்னல் பசுபதி யை விட வாயடி போலவே.... அதுவும் அந்த பட்டப்பெயர் அட அட
 
Last edited:

கொள்ளும் என்பது நிரம்ப என்பது பொருள் அதாவது ஐந்து மடங்கு
 
Top