வசந்தங்கள் வாடுவதில்லை 28 ( நிறைவுப் பகுதி )

Advertisement

சூப்பரான கதை சிஸ்.

சீக்கிரமாக அடுத்த கதையோட வாங்க சிஸ்
 
ஹாய் பிரண்ட்ஸ்,

கதையோட நிறைவுப் பகுதிக்கு வந்தாச்சு. இதுவரை இந்த நாவலுக்கு கருத்துகளும், விருப்பங்களும் தெரிவித்து ஊக்கமளித்த உங்க எல்லாருக்கும் என்னுடைய நெஞ்சம் கனிந்த நன்றிகள். 🙏 🙏 🙏 🙏 🙏 🥰🥰🥰🥰

அப்படியே மல்லி சிஸ்க்கும் பெரிய பெரிய தேங்க்ஸ். 🙏 🙏🙏🙏🙏💕💕💕💕 இங்க எழுத அனுமதிச்சதுக்கு.😍😍

இறுதி அத்தியாயத்தை படித்துவிட்டு தங்களது கருத்துகளை மறக்காமல் பகிருங்கள். 🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍💕💕💕💕

அப்புறம் இன்னுமொரு வேண்டுகோள். என்னுடைய இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் கதையை படிச்சவங்க மறக்காம ஓட்டு போடுங்க. இன்னையோட ஓட்டிங் முடியுது. படிக்காதவங்க படிச்சுட்டு ஓட்டு போடுங்க.🙏🙏😍😍

மறுபடியும் நாம எல்லாரும் " உன்னைப் பார்த்த முதல் நாளே " நாவல்ல மீட் பண்ணுவோம். 💕💕

Happy Reading

அத்தியாயம் 28 ( 1 )
அத்தியாயம் 28 ( 2 )
அத்தியாயம் 28 ( 3 )
அத்தியாயம் 28 ( 4 )
Very nice story 👍 valthukkal sister 🎉
 
ஹாய் பிரண்ட்ஸ்,

வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க. இந்த நாவலுக்கு சப்போர்ட் பண்ணி ஊக்கமளித்த உங்க எல்லாருக்கும் நன்றின்னு சொன்னா மட்டும் பத்தாது. உங்க வார்த்தைகள் எல்லாம் எங்கள மாதிரி புதுசா உருவெடுக்கிற எழுத்தாளருக்கு நிறைய உத்வேகமும் உற்சாகமும் கொடுக்கும்.🙏🙏🥰🥰❤️❤️:love:

சைலன்ட் ரீடர்ஸ் எல்லாம் அவங்களோட கருத்துகளை ஷேர் பண்ணா எங்கள மாதிரி எழுதறவங்களுக்கு மேலும் உற்சாகமாயிருக்கும்.🤩🤩:unsure::unsure:

ப்ளீஸ் படிக்கிறவங்க உங்களோட கருத்துகளையும் ஷேர் பண்ணுங்க. 🙏 🙏 🥰🥰


Happy Reading
 
நட்பு, காதல், குடும்ப அரசியல், அப்பா & மகள் பாசம்னு கலந்த நல்ல கதை.:love::love::love:
 

Advertisement

Advertisement

Back
Top