வசந்தங்கள் வாடுவதில்லை 22

Advertisement

ஜாதகம் ராசின்னு தேவாவோட கவனக்குறைவால நடந்த விஷயத்துக்கு அஞ்சனா மேல பழியைத் தூக்கி போட்டு கல்யாணத்தை நிறுத்தினத்துக்கு மீனாவுக்கு இது தேவை தான்...... 😡😡😡😡😡

அம்மா பண்ணினது பத்தாதுன்னு அவ நல்லதுக்குன்னு நினைச்சு தேவா வேற முட்டாள்தனமா முடிவெடுக்கிறான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

நிஷாக்கு கல்யாணம் ஆகிடுச்சு 🤩🤩🤩🤩🤩
ரசபெலாபாத் ஆ ஜமாய்ங்க 🤣🤣🤣🤣😝😝😝😝
 
Poor Deva and Anjana, :(:(:(. Even in this day and age, people are so brainless to believe in bad omen, :confused::confused::confused:, just one bad mouthed Kanchana’s mother has created such a ripple in relationships, 🤔🤔🤔. Come on Sudha ma, you can do anything to Kanchana’s mother, but not to these two young ones ma, 😂😂😂
 
நான் நினைத்தேன் 2 பேருக்கும் கல்யாணம் நடக்கும் என்று . இப்படி இரண்டு பேரையும் பிரிச்சு விட்டு. டேங்க பாவம் 2 பேரும்
 

Advertisement

Advertisement

Back
Top