ஹாய் பிரண்ட்ஸ்,
வணக்கம். எல்லோருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் நாவலைப் படித்தவர்கள், மறக்காம ஓட்டு போடுங்க. படிக்காதவங்க படிச்சு பார்த்துட்டு ஓட்டு போடுங்க. மறந்துறாதீங்க

முந்தைய பதிவுக்கு கருத்துகளும் விருப்பங்களும் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள்.

அடுத்த பதிவை படித்துவிட்டு தங்களது கருத்துகளை பகிருங்கள்.

பிரண்ட்ஸ் எல்லோரும் ரொம்ப நாளா எதிர்பார்த்தமாதிரி அஞ்சனாவும் தேவநாதனும் சேர்ந்துட்டாங்க. படிச்சு பார்த்து சந்தோஷப்படுங்க. இனி வாடாமல் வசந்தங்கள் வளரும். அநேகமா இன்னும் இரண்டு மூனு எபில கதை முடிஞ்சுடும். இத்தனை நாள் பொறுமையா என்னோட பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்.
நிறைய பேருக்கு ஆதங்கம் ஏன் ஹீரோவும் ஹீரோயினும் இன்னும் சேரலன்னு. அது அப்படிதான். சிலருக்கு வாழ்க்கையில் எல்லாமே சட்டுன்னு, ஈசியா கிடைச்சிடும். நம்ம நிஷா உமாபதிபோல. சில பேருக்கு எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், அவங்க நினைச்சத அடைய நிறைய போராட வேண்டியிருக்கும். அப்படிதான் நம்ம கதையோட நாயகனும் நாயகியும். அவங்களோட எண்ணம் நேர்மறையா இருந்தாலும், நிறைய எதிர்ப்புகளுக்கு, போராட்டங்களுக்கு பிறகுதான் அவங்களால அவங்க நினைச்சத அடைய முடிஞ்சிருக்கு. ஆனால் இன்னும் முழுமை பெறல. தொடர்ந்து அவங்களோட சேர்ந்து நாமும் பயணிப்போம்.
உங்களுடைய கருத்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தேங்க்ஸ். தேங்க்ஸ். தேங்க்ஸ்.

தொடர்ந்து என்கூட நீங்க எல்லாரும் இணைஞ்சி எப்பவும் பயணிக்கனும்னு கைகூப்பி கேட்டுக்கறேன். நன்றி தோமழைகளே.

Happy Reading
அத்தியாயம் 23 ( 1 )
அத்தியாயம் 23 ( 2 )
அத்தியாயம் 23 ( 3 )