Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 6

Advertisement

டேய் காக்கி போட்ட காய்கறி கடைக்காரா அவகிட்ட பேசிட்டு வந்துட்டு குத்தவாளிய இந்த தொவைதொவைக்கிறியே டா.
உன்ற குடும்பத்தை என்ன சொல்லறது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😤😤😤😤😤😤😤😤😤 தொலைச்சு தலைமுழுகு. மீறி பேசுனா போலீஸ்ல கம்பிளைண்ட் பண்ணிடுவேனு மிரட்டு.

ஆனா இப்ப பேசுனதுக்கே உன்ற ஆத்தாக்காரியும் தொங்காச்சிக்காரியும் என்ன திட்டம் போட்டு ஏதாவது சில்லறைப்பய கிட்ட உன்னைய விக்க ஏற்பாடு பண்ணுனாலும் பண்ணுங்கன்னு நெனைக்கிறேன்😨😨😨😨😨😨😨
Thank you sis 😍😍
Kakki velaila irukum podhu iva call panulama sollunga 😛😛
Sindhu oru waste 😏😏
Naan yosikurathu ellam ippadi sollita apparam naan enna pannuradhu sollunga 😔😔
 
ரொம்ப கேவலமா நடந்துக்கிறாங்க இவளோட அம்மாவும் தங்கச்சியும்.... 🤬🤬🤬🤬🤬🤬🤬 இவங்க புத்தி தெரிஞ்சு தான் அண்ணன்காரன் ஓடிட்டான் போல.....
இவ ஒழுக்கத்தையே மோசமா பேசுறாங்க அவங்களுக்கு லூசு மாதிரி சம்பாதிச்சு போட்டுட்டு இருக்கா..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
Thank you sis 😍😍
Adhan sis...sindhu waste...adhu dhaan avanga ammavum thangaiyum aaduranga 😏😏
 
"போனை வைடி வெள்ளெரிக்கா....."


ஐயையோ... சுமி சிஸ்.... இன்னும் என்னென்ன காய்களை கொணரப்போறீங்க ? :unsure: :D:LOL:
Thank you sis 😍😍
Ungalai kanumnu paathen...vandhutinga 😍😍
Povom pora vaikum kaasa panama peru dhane 😆😆
 
Ungalai kanumnu paathen...vandhutinga 😍😍
ஹ்ம்... தேடினத்துக்கு ரொம்ப நன்றி. 🫠

லீவு முடிஞ்சு work ஆரம்பிச்சாச்சு. இனி பகல் முழுக்க ஓட்டம்தான். Nightல தான் வாசிக்க கிடைக்கும்...... ❣️

எப்புடியோ ரீங்காரம் தேடி வந்திடுவேன்.....😘
 
Top