Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 6

Advertisement

ரொம்ப கேவலமா நடந்துக்கிறாங்க இவளோட அம்மாவும் தங்கச்சியும்.... 🤬🤬🤬🤬🤬🤬🤬 இவங்க புத்தி தெரிஞ்சு தான் அண்ணன்காரன் ஓடிட்டான் போல.....
இவ ஒழுக்கத்தையே மோசமா பேசுறாங்க அவங்களுக்கு லூசு மாதிரி சம்பாதிச்சு போட்டுட்டு இருக்கா..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
🤩🤩 அடேய் அவ வெண்டைக்காய், சுண்டைக்காய், வெள்ளரிக்காய் இல்லடா அது ஒரு பாவ பட்ட பாவக்காய் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சிந்து குடும்பத்தை விட அவளை பார்த்து தான் எரிச்சலா இருக்கு 😣😣😣 படிச்சு வேலைக்கும் வந்தாச்சு 🤗🤣 கொஞ்சம் இவளும் அவங்க அளவுக்கு இறங்கி போனால் தப்பில்லை 🤧🤧🤧🤧🤧

இவ அவமானத்துக்கு பயந்து ஒதுங்கி போறதால் தான் அதை அவங்களுக்கு சாதகமா பயன் படுத்துறாங்க 😣😣😣😣😣

ஏம்மா உன் கடன் பிரச்சினைய பேசி அங்கு ஒரு திருடனை மரண அடி வாங்க வச்சுட்டியே 🤣🤣🤣🤣


சிந்து குடும்பத்துக்கு விஷ்ணு சீக்கிரம் லாடம் கட்டணும் 🥶🥶🥶🥶
Thank you sis 😍😍
Ha ha paavakaai 😂😂
Correct sis...puyala maruvala?
Paavam andha kaithi 😆😆
Avanuku ava venamam 😜😜
 
அடடே இப்போ திட்டுறதக்காக use பணணற காய் பேரு வெள்ளரிக்கானு மாத்திட்டாங்களோ 🤔🤔🤔🤔🤔

இன்னும் பெரிய எபியா கொடுங்க
Thank you sis 😍😍
Appadi dhan pola sis... avanta kekkuren appadiyannu 😂😂
Kandippa periya epi ku try pannuren sis
 
Top