Thank you sisமம்மி மஞ்சள் பாலுக்கு பதிலாக ஆடுதொடா இலைல கஷாயம் போட்டு கொடுங்க உங்க மகனுக்கு. இவனுக்கு நிகர் நீங்க மட்டும் தான் மம்மி.
சிந்துஜாவோட அப்பா வேற எதுவும் ஒரு மாப்பிள்ளை பார்த்து வச்சிருப்பாறோ![]()
Tips kuduthadalam sis
Appadi dhaan pola
Thank you sisமம்மி மஞ்சள் பாலுக்கு பதிலாக ஆடுதொடா இலைல கஷாயம் போட்டு கொடுங்க உங்க மகனுக்கு. இவனுக்கு நிகர் நீங்க மட்டும் தான் மம்மி.
சிந்துஜாவோட அப்பா வேற எதுவும் ஒரு மாப்பிள்ளை பார்த்து வச்சிருப்பாறோ![]()
Thank you sisHaha... காய் ( கனி) கடைக்காரர் வந்தாச்சா...
Take care ma![]()
Thank you sis....
Thank you sis. Welcome back Sumi ma, with your lovely, spot on episode,
![]()
![]()
Take care of your health, eyes are very important ma.
Some of us, including me have eye issues, I see an eye specialist regularly. But, you didn’t disappoint us in this episode with
and his vegetables, avaraikkai, sundaikkai and his Sindhu. His mother is hilarious, ha,
![]()
ஹலோ சிஸ்Thank you sis
Neenga kannula star matuma...azhichitu mathiye aaganum![]()
Thank you sisஹலோ சிஸ்......
காய்கறிகடைக்காரன் இரண்டு நாள் பேசாமா இருந்தானா.... நம்புறமாதிரி இல்லையே......
அம்மா கிட்ட சொல்லி சிந்துக்கு நல்லா பயிற்சி குடுக்க சொல்லனும் இவன சமாளிக்க.....