"உன்னைய எனக்கு பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை, உன்னைய கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னவன் சொன்னானா?"
டேய் விஷ்ணு..... இப்டியொரு romance தேவையாடா உனக்கு .........?
மச்சி உங்க ஆளுக்கு வாயை திறந்து பேசவே தெரியல கத்துகொடுங்க![]()
அவங்களே பேச தெரியாமல் ஏதேதோ உளறி ஹீரோ ஆர்மி கிட்ட அடி வாங்கி கிட்டு இருக்காங்க![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Thank you sisNice. Kaaval thurai nee enna make aiyah!!!
Take care of your eyes ma. Suvar irunthaal thaan sithiram
Thank you sisவிஷ்ணு
ஏம்மா சிந்து எங்க ஹீரோ உன் கிட்ட வந்து உன்னை பிடிச்சிருக்கு என்று சொன்னால் தான் கல்யாணம் செய்வியாஅப்படி ஒன்னும் நீ கல்யாணம் செய்ய வேண்டாம்
![]()
![]()
ஒழுங்கா ஓடி போயிடு
![]()
![]()
![]()
![]()
சிந்து உன்னோட குடும்பத்தை எல்லாம் சமாளிக்க விஷ்ணு தான் சரிஇல்லன்னா உன் அம்மாவும் தங்கையும் பேசுற பேச்சுக்கு
சூரி மாதிரி இருந்தால் மம்மி என்னை திட்டிட்டாங்க என்று அழுது கிட்டு வருவான்
சிந்து குடும்பத்தை விஷ்ணு மீட் பண்ற சீனுக்காக வெயிட்டிங்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா நாளைக்கு வாங்க போதும்![]()
Thank you sisஎப்போ விஷ்ணு சிந்து அம்மாவை சந்திப்பார்?? வெச்சு செய்யணும்