Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 11

Advertisement

"சார், நீங்க ரொம்ப வெஜிடபிள்ஸ் சாப்பிடுவீங்களா?"


வரே வாஹ்... இந்த கேள்விக்காகத்தானே காத்துக்கிட்டுருந்தோம்.... கடைசியில கேட்டுட்டா... கெட்டிகாரிடி சிந்து நீ... (y);)🫡
 
கோங்குராவாமே, அத புளிச்சகீரை,காசினிகீரைனு கூட சொல்லுவாங்க.


அப்படியா.... சொல்லிக் குடுத்ததுக்கு நன்றி....

கோங்குரான்னா என்னன்னு சீரியஸாவே யோசிச்சேன்...
. :unsure::unsure::unsure:
 
🤓🤓 விஷ்ணு பத்தி தெரிஞ்சும் அவன் வர வரைக்கும் இருந்து டீவி பார்த்து மாட்டி கிட்டாங்க 🤓🤓😉🤓🤓🤓🤓

சூரி 🤣🤣🤣🤣🤣🤣 இப்பவே நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கோ 🤗🤗🤗🤗 அப்புறம் அடி வாங்க தெம்பு வேணும் 🤗 🤗 🤗 🤗 🤗

சிந்து 😄😄😄😄 என்ன சொல்லணுமோ அதை தவிர வேற எல்லாம் பேசுற 🤬 🤬 🤬 🤬 உனக்கு வேலை வாங்கி தர நாங்கள் எம்ப்ளாயிமெண்ட் சர்வீஸா பண்ணி கிட்டு இருக்கோம் 😎 😎 😎 😎 😎 நீயே போய் வேலை தேடிக்கோ 😛😛😛😛😛😛😛😛


ரூபனுக்கு பண்ற அதே தரமான சம்பவத்தை சிந்து குடும்பத்துக்கும் செஞ்சி விடு😉😉😉😉😉😉
Thank you sis 😍😍
Vishnu 😜😜
Sindhi soluvala?😆😆
Sirappa senjidalam 😝😝
 
Top