Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி 'யின் எங்கிருந்தோ வந்தாள் 1

Advertisement

:love: :love: :love:

வாழ்த்துக்கள் ரமா........
***********
சுடசுட நியூஸ் போல பற்றிக்கொள்ளும் :p :p :p
எதிர் எதிர் கட்சியில் இருக்கும் கணவன் மனைவி போல தானா......
ஆனாலும் ரொம்ப அக்கறை மிதுனுக்கு.....

ஒருத்தியை கொல்ல 34 பேர் பணயமா???
அவள் rape victim??? மனநல மருத்துவமனையில்???
அதுக்கும் இவன் தான் காரணமா???
ஆமாம், ரொம்ப அக்கறை தான், ஆனா அவன் பாவமும் தானே அக்கா ???
இன்னைக்கு udல உங்க கேள்விக்கு விடை வந்துட்டே இருக்கு அக்கா ;)
 
வாழ்த்துகள்.....

ரொம்ப நாள் கழிச்சு உங்க கதைய மறுபடி படிக்கிறேன்.

வாவ்...மிதுன் சஞ்சனா....ஆரம்பத்தில லவ்வர்ஸ் னு நினைச்சேன்...கடைசில பாத்தா புருஷன் பொண்டாட்டி...என்னா ஒரு அக்கறை...பாசப்பிணைப்பு...

மிதுன் தான் ஹீரோனு பாத்தா சுதர்சன். தான் ஹீரோவா....

யாரந்த பச்சைக்கிளி...

அவ மனநலம் பாதிக்கப்பட்டவ இல்லாம ஏதோ ஒரு பாதுகாப்புக்காக இங்க இருக்காளோ...


போன் பேசுறதில பாத்தா அவ ஒருத்திய போட்டுத்தள்ள தான் இவ்ளோ பெரிய தீவிபத்தா...

கரெக்டா போலீஸ் கைல அவ கிடைச்சிட்டா...இது அவளுக்கு பாதுகாப்பு தானா...இன்னும் அவளுக்கு தாக்குதல் பிரச்சினைகள் வருமா....
இவ்ளோ கேள்வியா :oops:;) விடை வந்துட்டே இருக்கு, ஆனா எப்போன்னு எனக்கே தெரியாது :p:p நன்றி சிஸ் :love:
 
Top