Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரஞ்சிதாவின் ராம் வெட்ஸ் சீதா 6

Advertisement

Tamilnovelwriters.com

New member
Member

Happy reading :)
 

Happy reading :)
ஈ ஈ
ந ல் ல பெ ண் பா ர் க் கு ம் ப ட ல ம்
 
நல்ல அழகான கிராமத்து கதை. உரையாடல்கள் அனைத்தும் எதார்த்தமான சொல்வழக்கு. இப்பெண்களின் சேட்டைகள் முழுதும் கண்முன் காட்சியாக விரிந்து ஈர்க்கிறது. கதை ஆரம்பம் முதல் இது வரை நல்ல ஓட்டம், ஒரு காட்சியை தவிர .. ராமும் சீதாவும் இதழ் முத்தம் வைத்தது ,பாம்பு இந்த ஜென்ம பிறப்பு ரகசியத்தை சொல்லிவிட்டு சென்றது .... இவை மட்டுமே எதார்த்தத்தை மீறிய உறுத்தலாக இருக்கிறது. நல்ல பாடல் கேட்கும்போது இடையில் வந்த சிறு கீறல் போல் வந்து மீண்டும் பாடல் இயல்பாக தொடர்கிறது. இதே எதார்த்தத்தை தொடருங்கள். உங்கள் கதை சூப்பராக இருக்கும்.
 
Top