Ram Weds Seetha 5 - Tamil Novels at TamilNovelWriters
ராம் வெட்ஸ் சீதா -5. சீதாவின் வீட்டிலிருந்து கிளம்பிய ராதா போகும் போது “அன்பே வா முன்பே வா “என்ற பாடலை பாடிக்கொண்டே சென்றவளுக்கு தெரியவில்லை, கூடிய விரைவில் மணமாக போகிறதென்று. பாடலை பாடிக்கொண்டே வீட்டிற்கு வந்தவள் சைக்கிளை வீட்டின் திண்ணையோரத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள். அவள் அன்னை...
tamilnovelwriters.com