Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 23

Advertisement

Awesome. Waiting for adutha gundu from Swetha. Vamsi, you are not in your house. Why not stay here then? Why don’t you make your mom understand what she did is wrong by staying here and not talking to her. Just because it is a joint family, Senthoora cannot be in the receiving end always.

It won’t be a joint family if everyone isn’t happy. Regular updates please author
 
Last edited:
வம்சி ஒன்னு பேசாமலே இரு 😣😣😣 இல்லை இப்படி காது கூசுற அளவுக்கு பேசு 🤗🤣🤗🤣🤗

வம்சி நீ பேசுறது செந்துராவுக்கு சுத்தமா புரியலையாம் 🤩🤩🤩🤩🤩 திரும்ப கேட்டால் சென்சார் பண்ற அளவுக்கு பேசுற என்று புரிஞ்சிட்டு என்று தலையாட்டுறா 😆😆😆😆😝😝😝😝

கோசலை நீங்கள் மௌன விரதம் இருந்தால் போதும் உங்க புள்ள வாழ்க்கை நல்லா இருக்கும் 😝😝😝😝😝

ஸ்வேதா புருஷன் கூட சண்டை போட்டுட்டு வந்துட்டியா 🧐🧐🧐🧐
சான் வம்சி கிட்ட நியாயம் கேட்க வந்துட்டானா 🤔🤔🤔🤔🤔
 
Top