அருமையான பதிவு
Joher Well-known member Member Oct 17, 2019 #13 ??? அடடா இந்த வசந்தி புள்ளையும் செமையா ஐடியா குடுக்குறாளே...... அவளே மதில் மேல் பூனையாட்டும் இருக்கிறா...... இவ புடிச்சி தள்ளிடுவா போல...... Last edited: Oct 17, 2019
??? அடடா இந்த வசந்தி புள்ளையும் செமையா ஐடியா குடுக்குறாளே...... அவளே மதில் மேல் பூனையாட்டும் இருக்கிறா...... இவ புடிச்சி தள்ளிடுவா போல......
B Banumathi jayaraman Well-known member Member Oct 17, 2019 #14 மனம் விரும்புதே உன்னை உன்னை உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
B Banumathi jayaraman Well-known member Member Oct 17, 2019 #15 அடேய் எம்மெல்லே தாமரையைப் பார்க்கப் போனால் அந்த ஜோலியை மட்டும் பார்க்காமல் வசந்தியை சத்யா சைட் அடிச்சதை நீ நோட் பண்ணியிருக்கியே பலே ஆள்தாண்டா நீயி ஆதித்யா
அடேய் எம்மெல்லே தாமரையைப் பார்க்கப் போனால் அந்த ஜோலியை மட்டும் பார்க்காமல் வசந்தியை சத்யா சைட் அடிச்சதை நீ நோட் பண்ணியிருக்கியே பலே ஆள்தாண்டா நீயி ஆதித்யா
B Banumathi jayaraman Well-known member Member Oct 17, 2019 #16 அடேய் ஆதித்ய நாராயணன் தாமரை உன்னை ஏத்துக்குவாளா இல்லையான்னு உன் பொழப்பே இங்கே காத்திலே பறக்குது இதிலே சத்யாவுக்கு மீனாட்சி ஆட்சியா? வெளங்குனாப்புலதான் போ
அடேய் ஆதித்ய நாராயணன் தாமரை உன்னை ஏத்துக்குவாளா இல்லையான்னு உன் பொழப்பே இங்கே காத்திலே பறக்குது இதிலே சத்யாவுக்கு மீனாட்சி ஆட்சியா? வெளங்குனாப்புலதான் போ
B Banumathi jayaraman Well-known member Member Oct 17, 2019 #19 சுரேந்தர் வந்தாலும் சரி சொரைக்காய் வந்தாலும் சரி அவன் வாழ்வு கொடுக்கிறேன்னா தாமரை உடனே தவ்விக்கிட்டு போயிடுவாளா?
சுரேந்தர் வந்தாலும் சரி சொரைக்காய் வந்தாலும் சரி அவன் வாழ்வு கொடுக்கிறேன்னா தாமரை உடனே தவ்விக்கிட்டு போயிடுவாளா?