மௌனமாய் ஒரு மோகனம்

Advertisement

S. Sivagnanalakshmi

Well-known member
Member
கதை அருமை. வேண்டா தனது அப்பாவுடன் வசிக்கிறாள் . அப்பாவுக்கு பிடித்த பெண்ணவள் . ஐந்து மகள்கள் வேண்டா என்று பெயர் வைக்கிறது இருக்கிறது டூ மச் தான். மற்ற பெண் குழந்தைகள் கல்யாணம் பண்ணி கரையேற்றிவிட இருக்கிற நிலத்தில் சின்னவளுக்கு முடித்து விடலாம் நம்பிக்கையோடு இருக்க அலமேலு தனது சுயநலத்திற்காக சொத்தை வைத்து பணம் வாங்கிட்டு பெண்ணையும் பையனுக்கு முடிக்கிறேன் சொல்லிட்டு போக வேண்டாவும் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற காத்திருக்க அப்பா திடிரென இறக்க வேண்டா வாழ்க்கை கந்தர் கோலம் ஆக அலமேலு பணத்தை கொடுத்து வாக்கு தவற பிளஸ் டூ நல்ல மார்க் படிக்க வேண்டும் எண்ணம் பணம் எல்லாம் அக்கா இருவர் பிடிங்கிவிட தோழி மூலம் வாய்ப்பு வர சென்னை போய் காலேஜில் சேர திருப்பங்கள் பல நிகழ்கிறது. அது சுவாரஸ்யமாக போகிறது. ஹீரோ வசீ வந்து கலக்குகிறான். அலமேலு டூ மச் லதாவும் தான். சரவணன் சரவணன் அப்பா தங்கை சூப்பர். வசீ சின்னு பிடித்து அவளை காதல் செய்ய அவள் மறுக்க என்று போய் . அம்மா அண்ணி சதி பண்ண அதை களைந்து கல்யாணம் முடிக்க வேண்டாவிற்கு துணையாக இருந்து அவளின் ஆசைகளையும் அவனின் ஆசைகளையும் அழகாக நிறைவேற்றுவது அழகு.அக்காக்களும் வேண்டாவை முன் உதாரணமாக எடுத்து கணவனை நம்பாமல் நாமே சுயதொழில் பண்ணினால் வாழ்க்கை முன்னேறும் நினைப்பது சூப்பர். லதாவும் எம்எல்ஏ மகள் நினைப்பை விட்டு நமக்கான உயர்வை அடையவேண்டும் நினைப்பது சூப்பர். அலமேலு திருந்தியது சூப்பர். கொண்டவன் துணையிருந்தால் வாழ்க்கை வசந்தமாகும் என்பதை வசீ சின்னு மூலம் அழகாக முடித்து இருக்கேங்கேடா. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
 

Advertisement

Advertisement

Back
Top