Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 22

Advertisement

மக்களே, உங்கள் ஆதரவுக்கும், விமர்சனங்களுக்கும் நன்றி ?

நான் எழுதி இருக்கிறது விளக்கம் தர்ற அளவு அவ்ளோ குழப்பமாவா இருக்கு :unsure:

அனு ராகினி கிட்ட affair அப்டின்ற வார்த்தைய சொல்லலையே தவிர அவளோட சைட் feelings சொல்றா - Complicated relationship, "Harmless Crushனு நினைச்சது வேற மாதிரி போயிடுச்சு...
இந்த crush வார்த்தையில சில பேர் குழம்பிட்டீங்களான்னு தெரியல. திருப்பி ஒரு வாட்டி படிச்சு பாருங்க. Hope its clear now ?

Flirt, Crush, Temptation - என்னைப் பொறுத்த வரை fancy words for glorified sin. எல்லாம் தடம் புரள்வதற்கான ஆரம்ப புள்ளி. கொஞ்சம் கவனம் இல்லாட்டி அனுவோட கதை தான். இதோட பாதிப்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் வேற வேற மாதிரி தான் இருக்கு சமூகத்தில. :(

நான் குழம்பிட்டேன், Plot change பண்ணிட்டேன், அனுவோட actions justify பண்றேன் அப்டின்ற மாதிரி சில கருத்துகள் சொல்லிருந்தீங்க - கதையோட Plot and Flow ல எனக்கு எந்த குழப்பமும் இல்ல. எனக்கு இருந்த ஒரே குழப்பம் தீப்தி பத்தினது அது கூட நம்ம ஏற்கனவே தெளிவு படுத்தியாச்சு. அனு பண்ணினது எங்கயும் அனு வாயால கூட சரின்னு சொல்லவே இல்ல :)

கதை முழுசுமே அனு, நிகில் உறவு பத்தின குறிப்புகள் நிறைய குடுத்துருக்கேன். நிறைய பேர் அதெல்லாம் இங்க quote பண்ணிருந்தீங்க (y) சில பேர் அனுவுக்கும், நிகிலுக்கும் f/b இருக்கான்னு கேட்டிருந்தீங்க, சில பேர் இருக்கக் கூடாதுன்னு சொல்லிருந்தீங்க. நான் நிறைய குறிப்புகள் குடுத்துருகேன். அதுக்கு மேல விலாவரியா நான் சொல்ல போறதில்ல. மீதியை உங்களோட கற்பனைக்கே விட்டுடுறேன்.:p

நான் ஆரம்பத்தில சொன்ன மாதிரி இந்த கதையோட focus இந்த மாதிரி ஒரு திருமண பந்தம் மீறிய உறவு சிக்கலில் மாட்டிக் கொள்ற பெண் அதில் இருந்து எப்படி மீண்டு வரா அப்படின்றது தான். அவளோட நெருங்கிய உறவுகள் எப்படி பாதிக்கப்படுறாங்க, அதுக்குள்ள இருக்கிற ஒவ்வொருத்தர் மன நிலையும் எப்படி இருக்குன்னு தான் அதிகம் சொல்லி இருக்கேன். கடந்த காலத்தை கடந்து எதிர்காலத்தை சீர் படுத்துறது தான் சரியான தீர்வா இருக்கும்னு நினைக்கிறேன்.

இன்னும் ஒரு 4 - 5 chapters கதை முடிஞ்சிடும்.

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன்
TNContestWriter078 :love::love::love:
 
See the attachments
She tells Rajani - Affair
She tells Ragini - salanam

According to me both the words have different meaning and no way equivalent

I said the Plot is illogical because from chapter 5 readers are reading with the view that heroine has an affair ...
Suddenly in chapter 22 heroine is stating it as salanam

@TNWContestWriter078 got your point, Ranjani kitta udaichu pesiya Anu vinaal Ragini kitta appadi pesa mudiyalai.... so she is trying to describe with different words nu eduthukkalama???
 
Attachments

  • Screenshot_20230413-121136_Chrome.jpg
    Screenshot_20230413-121136_Chrome.jpg
    303.3 KB · Views: 9
  • Screenshot_20230413-121024_Chrome.jpg
    Screenshot_20230413-121024_Chrome.jpg
    366.4 KB · Views: 9
Last edited:
See the attachments
She tells Rajani - Affair
She tells Ragini - salanam

I said the Plot is illogical because from chapter 6 readers are reading with the view that heroine has an affair ...
Suddenly in chapter 22 heroine is stating it as salanam

According to me both the words have different meaning and no way equivalent
Sis, To Ranju she says in one word to make her understand the problem, and to Ragini she also shares how she fell for it and ended up in this mess - she doesn't whole heartedly love Nikhil but weakly gave in for the push from him to the next level because of the crush, salanam etc.

While she doesn't want to expose Nikhil out of respect, she also doesn't want to continue current status of affair! She knew what she did was wrong and want to come out of it. All this time she thought she can talk Nikhil out of this and restore their relationship to the same state before this fall. But that was impossible and she felt stuck and thought about suicide due to shame and guilt. Now she has a realisation that she can't change Nikhil or restore the relationship as he has a different view, she has to move out on her own for the sake of Shyam and the children.

Athuketha maathiri thaan words intha chapter fulla use paniruken.

Intha interpretation Chapter 22 la varalya yenna? Ithuku mela epdi puli podrathu theriliye :unsure:

P.S Paarthu pannunganu naa post la sonnathu neenga thapa purijintu yenna ipdi panreengalema, ithu nyama, tharmama :oops: me paavam
 
Puli pottadhu nalla vilangiduchu...
she has an affair
when she talked to ranju she wasn't sure how to come out of it, at that time her focus was to change Nikhil to revert back to the relationship they had before...

While talking to Ragini she is clear, she can't change Nikhil, but she can protect herself from further damage by moving away from him..... she got that clarity....

Is my understanding correct?

@TNWContestWriter078 sorry if I hurt you... after your explanation, I take back the words that the plot is illogical :)
 
Exactly அதே தான் :)

No worries, thanks for sharing your thoughts ?:love:
 
மக்களே, உங்கள் ஆதரவுக்கும், விமர்சனங்களுக்கும் நன்றி ?

நான் எழுதி இருக்கிறது விளக்கம் தர்ற அளவு அவ்ளோ குழப்பமாவா இருக்கு :unsure:

அனு ராகினி கிட்ட affair அப்டின்ற வார்த்தைய சொல்லலையே தவிர அவளோட சைட் feelings சொல்றா - Complicated relationship, "Harmless Crushனு நினைச்சது வேற மாதிரி போயிடுச்சு...
இந்த crush வார்த்தையில சில பேர் குழம்பிட்டீங்களான்னு தெரியல. திருப்பி ஒரு வாட்டி படிச்சு பாருங்க. Hope its clear now ?

Flirt, Crush, Temptation - என்னைப் பொறுத்த வரை fancy words for glorified sin. எல்லாம் தடம் புரள்வதற்கான ஆரம்ப புள்ளி. கொஞ்சம் கவனம் இல்லாட்டி அனுவோட கதை தான். இதோட பாதிப்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் வேற வேற மாதிரி தான் இருக்கு சமூகத்தில. :(

நான் குழம்பிட்டேன், Plot change பண்ணிட்டேன், அனுவோட actions justify பண்றேன் அப்டின்ற மாதிரி சில கருத்துகள் சொல்லிருந்தீங்க - கதையோட Plot and Flow ல எனக்கு எந்த குழப்பமும் இல்ல. எனக்கு இருந்த ஒரே குழப்பம் தீப்தி பத்தினது அது கூட நம்ம ஏற்கனவே தெளிவு படுத்தியாச்சு. அனு பண்ணினது எங்கயும் அனு வாயால கூட சரின்னு சொல்லவே இல்ல :)

கதை முழுசுமே அனு, நிகில் உறவு பத்தின குறிப்புகள் நிறைய குடுத்துருக்கேன். நிறைய பேர் அதெல்லாம் இங்க quote பண்ணிருந்தீங்க (y) சில பேர் அனுவுக்கும், நிகிலுக்கும் f/b இருக்கான்னு கேட்டிருந்தீங்க, சில பேர் இருக்கக் கூடாதுன்னு சொல்லிருந்தீங்க. நான் நிறைய குறிப்புகள் குடுத்துருகேன். அதுக்கு மேல விலாவரியா நான் சொல்ல போறதில்ல. மீதியை உங்களோட கற்பனைக்கே விட்டுடுறேன்.:p

நான் ஆரம்பத்தில சொன்ன மாதிரி இந்த கதையோட focus இந்த மாதிரி ஒரு திருமண பந்தம் மீறிய உறவு சிக்கலில் மாட்டிக் கொள்ற பெண் அதில் இருந்து எப்படி மீண்டு வரா அப்படின்றது தான். //அவளோட நெருங்கிய உறவுகள் எப்படி பாதிக்கப்படுறாங்க, அதுக்குள்ள இருக்கிற ஒவ்வொருத்தர் மன நிலையும் எப்படி இருக்குன்னு தான் அதிகம் சொல்லி இருக்கேன். கடந்த காலத்தை கடந்து எதிர்காலத்தை சீர் படுத்துறது தான் சரியான தீர்வா இருக்கும்னு நினைக்கிறேன்.//

அவளோட உறவுகள் யாருக்கும் இதுவரை எதுவும் தெரியலை.
ஈவன், ஷியாம் கிட்ட கூட அவள் தன்னை வெளிப்படுத்திக்கலை
எதிர்காலத்திலும் சொல்லும் ஐடியாவும் இல்லை..
இந்த குற்ற உணர்வே தனக்கான தண்டனையா சொல்றா..
இதே குற்ற உணர்வோடு அவளோட எதிர்கால வாழ்வை சுமூகமா
கொண்டு போகமுடியுமா..? ஒரு பொய்யான நம்பிக்கையில்
தவறுக்கு முந்திய வாழ்வை வாழ முடியுமா , இருவராலும்?

இன்னும் ஒரு 4 - 5 chapters கதை முடிஞ்சிடும்.

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன்
TNContestWriter078 :love::love::love:
 
Dear Writer.... in the beginning epis I (we ) meant that something went wrong between them ( Anu and Nikil) and till epi 21 we were in that thought only , the way u showed was such, but in this epi everything including Anu and the way the story moves is upside down.... .... let me come to the conclusion as per your words in the above comments .....

Now tell me this, leave the readers confusion go away.....what is Shyam s thinking about Anu in this regard? Is Shyam clear that it is just சலனம் and not more? If so then y he went to that extent without understanding his wife..... ? 10 years of happy married life, two kids.... a matured husband he is.... these are the things which u revealed about Shyam so far.... what was his thought in the beginning about his wife ? and and waiting to c his thoughts here afterwards when he comes to know things from the Doctor....
 
Last edited:
ஆத்தி, இப்படி எல்லா கேள்வியும் இப்போவே கேட்டு மீதி கதைய கமெண்ட்லயே சொல்ல வச்சிடுவீங்க போலயே....நோ....நோ...வெயிட் அண்ட் ரீட் இன்னும் இரண்டு வாரம் இருக்கு கதை முடியறதுக்கு. சோ, மீ எஸ்கேப். சரண் மேம் கிட்ட கடன் வாங்கி...."சில்வண்டு சிக்காது" ?‍♀️ ?‍♀️ ?‍♀️
 
நீங்கள் ஏற்கனவே கதையில் சொன்னதற்கான விளக்கம் மட்டுமே கேட்டிருக்கிறேனே தவிர.... இனிவரும் கதைக்கு காத்திருக்கிறேன் என்று தான் குறிப்பிட்டுள்ளேன் மா.... anyway this epi is not impressive as it was so far.... so let me continue after u complete it.... Best Wishes to you .
 
ஹாஹா, சிஸ் நான் எனக்கு சொல்லிகிட்டேன். எனக்கு இன்னிக்கு முழுசும் வேலை ஓடலை, உங்க கமெண்ட்ஸ் எல்லாம் என்னை எக்சைட் ஆக்கிடுச்சு. :D Thanks for the wishes and feedback ?
 
Top