Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 20

Advertisement

இந்த எபியில் இருவரையும் பார்த்தால் பாவமாக இருந்தது. யாரை குறை சொல்வது என்று தெரியாத அளவிற்கு இருவரின் நிலைமையும் பரிதாபம்.

I guessed Anu will ask him to take the abroad offer! ஷ்யாம் கடுமையாகப் பேசியிருந்தாலும் அவள் உள்ளத்தை அறிந்துவிட்டான். I think it is going to be the ice breaker.

தயாளன் அன்பு… வாவ்… இப்படியொரு மாமனாரா??????

ராகினிமா…இனி எல்லாம் உன் கையில் தான்??
 
Top